Categories
கிரிக்கெட்

“இதுதாங்க தரமான அணி”…. ஒரே டீம்ல இத்தனை ஆல்ரவுண்டரா?…. ஆகாஷ் சோப்ரா கருத்து…!!!

ஐபிஎல் கிரிக்கெட்  15 வது சீசனுக்கான மெகா  ஏலம் கடந்த 13, 14 ஆகிய தேதிகளில் நடைபெற்றுள்ளது. இதில் மொத்தம் 590 வீரர்கள் பங்கேற்ற நிலையில், 204 பேர் மட்டுமே ஏலம் போயுள்ளனர். இதில் வெளிநாட்டு வீரர்கள் 67 பேரும், உள்  நாட்டு வீரர்கள் 127 பேரும் ஆகும்.  இவர்களது மொத்த மதிப்பு 551.70 கோடி ரூபாயாகும். சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், என எல்லா  அணிகளும் தலா […]

Categories

Tech |