Categories
உலக செய்திகள்

நான் இந்தியாவை அவமதிக்க நினைக்கல..! சர்ச்சையை கிளப்பிய வீடியோ… பா.ஜ.க.வின் கடும் கண்டனம்..!!

பிரபல மேடை நகைச்சுவையாளரான வீர் தாஸ் வெளியிட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. “ஐ கேம் ஃபரம் டூ இந்தியாஸ்” என்ற பெயரில் பிரபல மேடை நகைச்சுவையாளர் வீர் தாஸ் வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் பேசு பொருளாக மாறி வருகிறது. அதாவது வீர் தாஸ் வாஷிங்டனில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இந்தியாவின் இருவேறு முகங்கள் குறித்து ஆறு நிமிடம் விளக்கி வீடியோவாக வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் “இந்தியாவில் […]

Categories

Tech |