Categories
சினிமா

சூப்பர் ஸ்டாரின் அடுத்த பேரன்…. பெயர் என்ன தெரியுமா….? சௌந்தர்யா ரஜினிகாந்த் வெளியிட்ட பதிவு….!!

தமிழ் திரை உலகின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் ரஜினிகாந்த் அவர்களின் இளைய மகளான சௌந்தர்யா 2019 ஆம் ஆண்டு தொழிலதிபர் விசாகன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியருக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது. இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட சௌந்தர்யா ரஜினிகாந்த் பெற்றோர்களின் ஆசியினாலும் கடவுளின் கருணையாலும் செப்டம்பர் 11 அன்று தனக்கு ஆண் குழந்தை பிறந்ததாகவும் அந்த குழந்தைக்கு “வீர் ரஜினிகாந்த் வணங்காமுடி” என்று பெயரிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.   With […]

Categories

Tech |