கொரோனாவால் வீழ்ச்சியை சந்தித்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க பல நாடுகள் முயற்சி செய்து வருகின்ற நிலையில் உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் உலகப் பொருளாதாரத்தை மேலும் பின்னோக்கி தள்ளுகின்றது. மேலும் போரால் கச்சா எண்ணெய் உணவு தானியங்களில் விலை அதிகரிக்க தொடங்கி இருக்கின்றது. இதன் காரணமாக அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் பொருட்களின் விலை ஏற்றமடைந்து பணவீக்கம் உயர்ந்துள்ளது. இந்த நிலையில் பண வீக்கத்தை கட்டுப்படுத்த அமெரிக்க மத்திய வங்கி உட்பட பல நாடுகளின் வங்கிகள் வட்டி விகிதத்தை […]
Tag: வீழ்ச்சி
கொரியாவில் நெல் கொள்முதல் விலை கடும் வீழ்ச்சி அடைந்திருப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தென்கொரியாவின் வேளாண்மை உணவு மற்றும் கிராமப்புற அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி அந்த நாட்டில் அரிசியின் விலை கடந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் இருந்ததைவிட இந்த வருடம் 24.9% குறைந்து இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இது கடந்த 45 வருடங்களில் இல்லாத அளவில் மிகப்பெரிய வீழ்ச்சி எனக் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் தென்கொரியாவில் சமீபகாலமாக நெல் கொள்முதல் விலை தொடர்ந்து சரிந்து கொண்டே வருகிறது. […]
இங்கிலாந்து அரசு சமீபத்தில் கொண்டு வந்த வரிக்குறைப்பு திட்டங்களை முழுமையாக திரும்ப பெறுவதாக அந்த நாட்டின் புதிய நிதி மந்திரி ஜெர்மி ஹன்ட் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இங்கிலாந்தின் புதிய பிரதமராக லிஸ்டர்ஸ் பதவி வகித்து வருகின்றார் இவர் கடந்த மாதம் வரிக் குறைப்புகளை ஆதரிக்கும் விதமாக திட்டங்களை வெளியிட்டுள்ளார். கடந்த மாதம் கொண்டு வந்த சர்ச்சைக்குரிய மினி பட்ஜெட்டில் நிறுவனங்களுக்கான வரி உயர்வு அதிக வருவாய் உள்ளவர்களுக்கு 45 சதவிகித வரி உயர்வு போன்றவற்றை ரத்து செய்வதாக […]
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்து வருகிறது டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 82.42 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்திய பங்கு சந்தையில் இருந்து அன்னிய முதலீடுகள் வெளியேற்றம் உக்ரைன் ரஷ்யா போர், கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்ற பல்வேறு காரணங்களால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்து வருகின்றது. இந்த நிலையில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பை வலுப்படுத்த ரிசர்வ் […]
அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் பென்ச் மார்க் வட்டி விகிதங்களை 75 பி பி எஸ் என அதிகரித்தது முதல் இந்திய ரூபாய் மதிப்பு சரிவடைந்து இருக்கிறது. இந்திய ரூபாய் மதிப்பில் சரிவினால் வெளிநாட்டு பயண செலவு அதிகமாகும் என்ற அபாயம் இருக்கிறது. இந்த சூழலில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவில் வீழ்ச்சி அடைந்திருக்கிறது. மேலும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 16 காசுகள் சரிந்து 82.33 ஆக வீழ்ச்சியடைந்திருக்கிறது. […]
அமெரிக்க நாடான பிரேசில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. வலதுசாரி கட்சியை சேர்ந்த தற்போதைய ஜனாதிபதி ஜெய் போல்சார்னோவும் தொழிலாளர் கட்சியை சேர்ந்த லூலா சில்வாவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டுள்ளனர். பிரேசிலில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில் முதல் கட்டத்தில் 50 சதவீத வாக்குகளை பெற்று ஜனாதிபதி வேட்பாளர் பெற வேண்டும் அப்படி பெற்றால் அவர் தான் ஜனாதிபதி இந்த சூழலில் தேர்தலில் முதல் சுற்றில் சில்வா முன்னிலை வகுத்துள்ளார். இருப்பினும் இரண்டாம் கட்ட […]
அமெரிக்காவின் டாலருக்கு எதிரான பிரத்தானியாவின் பவுண்டு மதிப்பு 37 வருடங்கள் இல்லாத அளவிற்கு வீழ்ச்சி அடைந்திருக்கிறது. பிரித்தானிய பிரதமர் லிஸ்ட்ரஸ் மற்றும் நாட்டின் chancellor குவாசி குவார்டெங் இணைந்து பிரித்தானியாவின் மிகப்பெரிய வரைகுறிப்பு திட்டத்தை நாடாளுமன்றத்தில் அறிவித்திருக்கின்றனர். இதற்கிடையே பெடரல் ரிசர்வ் வங்கி தனது வட்டி விகிதத்தை 75 அடிப்படை புள்ளிகள் வரை உயர்த்த திட்டமிடுவதில் இருந்து அமெரிக்க டாலரின் மதிப்பு தொடர்ந்து வருகிறது. மேலும் இங்கிலாந்து வங்கி 50 அடிப்படை புள்ளிகள் வரை உயர்த்தியது குறிப்பிடத்தக்கதாகும். […]
இந்திய வரலாற்றில் இதுவரையிலும் காணாத அடிப்படையில் அமெரிக்கடாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூபாய் 80 என்ற அளவில் சரிந்து இன்றைய வர்த்தகம் நடந்து வருகிறது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பானது தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது. தொடர்ந்து 2 நாட்கள் ஏற்றத்திற்குப் பின் இன்று வர்த்தகத்தின் தொடக்கத்தில் சரிவைச் சந்தித்தது. இன்று காலை அந்நியச் செலாவணிச் சந்தையில் வர்த்தகம் துவங்கியவுடன், டாலருக்கு எதிராக ரூபாய் 79.99 என தொடங்கிய நிலையில் அடுத்த சில நிமிடங்களில் ரூபாய் […]
சீனாவில் ஜூன் மாதத்துடன் முடிந்த காலாண்டில் பொருளாதாரம் பெருமளவில் வீழ்ச்சியை சந்தித்து இருக்கிறது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிட்டு பார்க்கும்போது பொருளாதாரம் 0.4% வீழ்ச்சி அடைந்திருக்கிறது. அந்த நாட்டில் கொரோனா தொற்று பரவல் தடுப்பதற்காக ஷாங்காய் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பொதுமுடக்கம் நீண்ட காலம் அமல்படுத்தியிருந்தனர். நீண்டதொரு பொதுமுடக்கத்திற்கு பின் கடந்த மே மாதம் தான் மீண்டும் தொழில் நிறுவனங்கள் செயல்பட தொடங்கி இருக்கிறது. மேலும் முந்தைய காலாண்டுடன் ஒப்பிடுகின்ற போது தொழில் நிறுவனங்கள் மீண்டும் […]
இலங்கை நாட்டில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றனர். இங்கு பெட்ரோல், டீசல் என அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் எரிபொருள் இறக்குமதி செய்வதற்கு அன்னிய செலாவணி கையிருப்பு இல்லாததால் இலங்கை அரசு திணறுகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலையும் விண்ணை தொடும் அளவுக்கு உயர்ந்துள்ளது. மேலும் இங்கு ராஜபக்சே சகோதரர்களுக்கு எதிராக போராட்டங்கள் நிலவி வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு அடி பணிந்து பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலகியுள்ளார். இதனால் புதிய […]
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலக அளவிலான கொரோனா நிலவர அறிக்கையை உலக சுகாதார அமைப்பு கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. இந்த நிலையில் உலக மொத்தம் கொரானா வைரஸுக்கு ஒரே வாரத்தில் 90 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பாதிப்பு கடந்த வாரத்தை விட 16% குறைந்துள்ளது. மேலும் புதிதாக 26,௦௦௦ பேர் கொரோனா வைரஸுக்கு உயிரிழந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து உலக அளவில் கொரோனா வைரஸ் […]
டாலருக்கு எதிராக இலங்கையின் ரூபாய் மதிப்பு இதுவரை வரலாறுகாணாத அளவு வீழ்ச்சி அடைந்திருக்கிறது. வரலாற்றில் முன் இல்லாத அளவிற்கு பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கி கொண்டிருக்கிறது. அந்நிய செலவாணி கையிருப்பு குறைந்ததால் பெட்ரோல் மற்றும் டீசல், கேஸ் போன்ற அத்தியாவசிய பொருட்களும் கிடைக்காமல் மக்கள் திண்டாடி வருகிறார்கள். இந்த நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டிருக்கும் நிலையில், இலங்கையின் ரூபாய் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது. மேலும் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வரலாற்றிலேயே முதன் […]
இலங்கையில் பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வு காரணமாக எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இலங்கை மக்கள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே அங்கு அவசர சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அசாதாரணமான சூழ்நிலையில் பிரதமர் ராஜபக்சேயை தவிர அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்துள்ளனர். இந்நிலையில் பொருளாதார நெருக்கடி காரணமாக கொழும்பு பங்குச்சந்தை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. பங்குச்சந்தை தொடங்கிய முதல் நாளான இன்று கடும் வீழ்ச்சி காரணமாக கொழும்பு பங்குச்சந்தை […]
இந்த நிறுவனத்தின் பங்குகள் 4 சதவீதத்திற்கும் மேலாக சரிந்து சென்செக்ஸில் இதுவரை இல்லாத அளவில் ரூ.541.15 எட்டியுள்ளது. பேடிஎம் பங்குகள் இப்போது சில காலமாக வீழ்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு நவம்பரில் அறிமுகமான நாளிலேயே இதுவரை இல்லாத அளவிற்குரூ.1961-ஐத் தொட்டபோது, பங்குகளின் விலை கிட்டத்தட்ட 72 சதவீதம் குறைந்துள்ளது. இந்த பங்குகள் 4 சதவீதத்திற்கும் மேலாக சரிந்து, சென்செக்ஸில் இதுவரை இல்லாத அளவு ரூ.541.15ஐ எட்டியது. நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.35,915.27 கோடியாக சரிந்தது.பேடிஎம் பங்கு […]
உலக நாடுகளின் பொருளாதார தடைகளால் ரஷ்யா கோடிக்கணக்கில் வருவாய் இழப்பீடுகளை சந்தித்துள்ளனர். 22 ரஷ்ய கோடீஸ்வரர்கள் ஒரே நாளில் 39 பில்லியன் டாலர் அளவிலான வருவாய் இழப்பை சந்தித்து உள்ளதாக செய்தி நிறுவனம் கூறியுள்ளது. உக்ரைன் மீதான இராணுவ நடவடிக்கைகளால் ரஷ்யா மற்றும் ரஷ்ய பிரதிநிதிகள், நிதி நிறுவனங்களின் மீது பல்வேறு தடைகளை அறிவித்துள்ளது.ரஷ்ய பங்குச்சந்தையான மாஸ்கோ எஸ்சேன்ஜ் ஒட்டு மொத்தமாக 33 % அளவில் வீழ்ச்சி அடைந்து பொருளாதார சரிவை சந்தித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்க […]
பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியால் அந்நாட்டின் அழகிய பூங்காவை பிரதமர் அடமானம் வைக்கப் போவதாக தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் நீண்டகாலமாகவே பொருளாதாரத்தில் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. திவால் நிலையில் உள்ள பாகிஸ்தானின் கஜானா தற்போது காலியாக உள்ளது. இந்நிலையில் சவுதி அரேபியாவுடன் விரிசல் ஏற்பட்டு அன்னிய செலவாணியில் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதனால் சவுதி அரேபியா தங்களிடம் வாங்கிய 3 பில்லியன் டாலர் கடனை முன்கூட்டியே திருப்பி தருமாறு பாகிஸ்தானிடம் கூறியுள்ளது. ஆனால் பொருளாதாரத்தில் கடும் வீழ்ச்சியில் உள்ளதால் […]
சீனாவிலிருந்து இந்தியா மேற்கொள்ளும் இறக்குமதி இந்த ஆண்டு 13 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான எல்லை தாக்குதல் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக ரீதியாக பணி போர் மூண்டது. சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் அனைத்திற்கும் இந்தியாவில் எதிர்ப்பு கிளம்பியது. சீனப் பொருட்கள் வேண்டாம் என்று நாடு முழுவதும் குரல் எழுப்பினார்கள். சமூக வலைதளங்களில் #BoycottChineseProducts என்ற ஹேஸ்டாக் பரவலாகி பகிரப்பட்டு வந்தது. மேலும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 3000 பொருட்களுக்கு மத்திய […]