சீன நாட்டின் வூஹான் நகரில் மீண்டும் கொரோனா பாதிப்பு தொடங்கி இருப்பதால் கடும் கட்டுப்பாடுகளை விதித்த அரசாங்கம் மில்லியன் கணக்கான மக்களை குடியிருப்பிற்குள் சிறை வைத்திருக்கிறது. சீன நாட்டின் வூஹான் நகரில் மீண்டும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. எனவே, கடுமையான கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற முடியாது. இது மட்டுமல்லாமல் கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் முழுமையாக குணம் பெறும் வரை அந்நகரில் இருந்து வெளியேற முடியாது. பொதுமக்கள் அதிகம் கூடும் அனைத்து […]
Tag: #வூஹான்
தென்னாப்பிரிக்காவில் அதிக ஆபத்தான நியோகோவ் என்னும் வைரஸ் சமீபத்தில் கண்டறியப்பட்டிருக்கிறது. நியாகோவ் என்ற புதிய வைரஸானது, அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்துவதோடு வேகமாக பரவும் தன்மை உடையது என்று சீனாவில் இருக்கும் வூஹான் நகரின் ஆய்வகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இந்த, நியாகோவ் வைரஸ் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவில் தான் ஒமிக்ரான் தொற்று முதல் தடவையாக கண்டுபிடிக்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் அது குறித்து அச்சம் ஏற்பட்டாலும் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தவில்லை என்று […]
பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் கொரோனா குறித்த தகவலை வெளியிட்டு குழப்பத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். சீனாவைச் சேர்ந்த zhang shan (37) என்ற பெண் பத்திரிகையாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் வூஹான் நகரில் பரவிய கொரோனா வைரஸ் குறித்த உண்மையை வெளியிட்டுள்ளார். இதனால் குழப்பத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து இவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்துள்ளது. இதுபோன்று விசாரணைக்கு உட்படுத்துவதில் இவரே முதல் நபர் ஆவார். மேலும் விசாரணைக்கு பின்னர் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதில் இவருக்கு […]
வூஹானில் தொற்றால் மரணமடைந்தவர்களின் ரத்தத்தில் அதிக அளவு சர்க்கரை இருந்ததாக மருத்துவ ஆய்வு தெரிவித்துள்ளது கடந்த வருடம் டிசம்பர் மாதம் சீனாவின் வூஹான் நகரில் தோன்றிய கொரோனா தொற்றினால் உலக நாடுகள் முழுவதிலும் பெருமளவு பாதிப்பு ஏற்பட்டு வருகின்றது. ஆரம்பகட்டத்தில் வூஹானில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து மரணங்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் பின்னர் பல கட்டுப்பாடுகளால் தொற்றினை விரைவில் கட்டுப்படுத்தினர். தற்போது மீண்டும் சீனாவின் தலைநகரில் தொற்றின் தாக்கம் ஏற்பட்டு வரும் நிலையில் வூஹான் நகரில் புதிய […]
கொரோனா தொற்று டிசம்பர் மாதத்திற்கு முன்பாகவே தோன்றிவிட்டது என செயற்கைக்கோள்களின் படங்கள் மூலமாக தெரிய வந்துள்ளது சீனாவில் தான் முதன்முதலில் கொரோனா தோன்றியது என்பது அனைவரும் அறிந்த ஒன்றாக இருக்கும் சூழலில் எப்போது கொரோனா தொற்று உருவானது என்ற கேள்விக்கு இதுவரையிலும் சரியான பதில் கிடைக்காமல் உள்ளது. சீனா வெளியிட்ட அறிக்கையிலும் இது குறித்து சரியான தகவல்கள் இல்லை. டிசம்பர் மாதம் 1ஆம் தேதி தொற்று பரவியது என அறிவிக்கப்பட்டு இருந்தாலும், உலக நாடுகளின் மத்தியில் இன்றளவும் […]
கொரோனா தொற்று சீனாவின் வூஹான் நகரை காட்டிலும் இந்தியாவின் மும்பையில் அதிக அளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது கொரோனா தொற்று முதன் முதலில் கண்டறியப்பட்டது சீனாவின் வூஹான் நகரில் தான் ஆனால் அந்நகரில் 50,333 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டு 3,869 பேர் உயிரிழந்திருக்கும் நிலையில் தொற்று தோன்றிய இடத்தை விட அது பரவும் இடத்தில் பாதிப்பின் அளவு அதிகமாகவே உள்ளது. அவ்வகையில் இந்தியாவின் ஹாட்ஸ்பாட் எனப்படும் மும்பையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51 ஆயிரத்தை கடந்துள்ளது. ஆனால் […]
எஜமான் தற்கொலை செய்து கொண்டதை அறியாத நாய் அவர் வருகையை எதிர்பார்த்து நான்கு நாட்களாக காத்திருந்த சம்பவம் பார்ப்பவர்கள் மனதில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது சீனா வூஹான் நகரில் இருக்கும் யாங்சே என்ற பாலத்தில் இருக்கும் நதியில் கடந்த 30ஆம் தேதி ஒருவர் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்துள்ளது. தற்கொலை செய்து கொண்டவருடன் அவர் வளர்த்த செல்ல பிராணியான நாயும் வந்துள்ளது. இந்நிலையில் எஜமான் தற்கொலை செய்து கொள்ள அதை அறியாமல் அவரது வருகைக்காக கடந்த […]
கொரோனா தொற்று பரவுவதற்கு வூஹானிலிருக்கும் சந்தை முக்கிய காரணமாக இருக்கும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது சீனாவின் தொடங்கி உலகம் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலியை எடுத்துள்ள கொரோனா தொற்று சீனாவில் இருக்கும் வூஹான் நகரில் இருக்கும் கடல்வாழ் உயிரின சந்தையில் இருக்கும் வவ்வாலிடம் இருந்து மனிதர்களுக்கு பரவியதாகவும் தகவல்கள் வெளிவந்தன. அதன்பின்னர் சந்தையிலிருந்து தொற்று பரவவில்லை நகரில் இருக்கும் ஆய்வுகூடத்தில் இருந்து செயற்கையாக உருவாக்கப்பட்டது தான் கொரோனா என்ற தகவல்களும் பரவி அமெரிக்கா […]
வூஹான் நகரில் தொற்று பரவியது முதல் கட்டுக்குள் கொண்டுவந்தது வரை வூஹான் வாழ் இந்தியர்கள் மனம் திறந்து பேசியுள்ளனர் சீனாவில் சிறப்பு மிக்க நகரமாக இருந்து வந்தது வூஹான் நகரம். தலைசிறந்த கல்வி நிலையங்களும், தொழில் துறைகளும், ஆய்வுக் கூடங்களும் அந்நகரிலேயே இருக்கின்றன. உலக நாடுகள் பலவற்றிலும் இருந்து வூஹான் நகருக்கு மேற்படிப்பிற்காக ஏராளமான மாணவர்கள் வருவதுண்டு. 2018 ஆம் ஆண்டு இந்திய பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங்கும் சந்தித்து பேசியதும் வூஹான் நகரில் தான். […]
வூஹானிலிருந்து அனைத்து கொரோனா தொற்று நோயாளிகளும் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சீன தேசிய சுகாதார கமிஷன் தெரிவித்துள்ளது கொரோனா தொற்றின் பிறப்பிடமாக அமைந்தது சீனாவின் மத்திய நகரமான வூஹான். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 1 ஆம் தேதி அங்கிருந்து பரவ தொடங்கிய கொரோனா உலக நாடுகளில் 200 க்கும் அதிகமான நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியது. சீனாவில் 82830 பேரை தாக்கி 4633 மரணமடைந்தனர். 77,944 தீவிர சிகிச்சை கொடுத்ததை தொடர்ந்து கொரோனாவில் இருந்து குணமடைந்து […]
வூஹான் நகரில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட அனைவரும் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியது சீனாவிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று முதன்முதலில் பரவ தொடங்கியது சீனாவின் வூஹான் நகரில் தான். 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று அந்நகரில் மேற்கொண்ட கடினமான தடுப்பு நடவடிக்கைகளால் கணிசமாக கட்டுப்படுத்தப்பட்டது. சீனாவில் கொரோனாவால் இறந்தவர்களில் 84 சதவீதம் பேர் வூஹான் நகரைச் சேர்ந்தவர்கள். இந்நிலையில் கொரோனா தொற்று தொடங்கிய வூஹான் நகரம் இன்று […]
வூஹான் நகரில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த அனைவரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சீனா அறிவித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வூஹான் நகரில் இருந்து பரவ ஆரம்பித்த கொரோனா வைரசால் ஒட்டு மொத்த உலகமுமே சின்னாபின்னமாகியுள்ளது. 200 நாடுகளுக்கு பரவியுள்ள இந்த கொரோனா வைரஸில் இருந்து சீனா மீண்டு தனது சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிகளில் கவனம் செலுத்த தொடங்கி விட்டது.. இந்நிலையில், கடந்த 7 நாட்களாக கொரோனாவால் சீனாவில் எவ்விதமான உயிரிழப்புகளும் பதிவாகவில்லை. அதேநேரம் […]
சீனாவில் கொரோனா வைரஸ் தொடர்பாக தகவல் தெரிவித்த 6 பேரை காணவில்லை என்று சர்வதேச ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளது.. சீனாவின் ஹூபே மாகாணம் வூஹான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது சர்வதேச அளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.. இந்த கொடிய வைரஸை சீனா தான் வேண்டுமென்றே பரப்பியது என்று அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன.. ஆனால் இந்த குற்றச்சாட்டை சீனா தொடர்ந்து மறுத்து வருகிறது.. இதனிடையே கொரோனா வூஹானில் பரவியபோது, […]
கொரோனா பாதிக்கப்பட்ட நபருடன் உணவகத்தில் அமர்ந்து சாப்பிட்ட 3 குடும்பத்தை சேர்ந்த 9 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது சீனாவின் தொடங்கிய கொரோனா தொற்று ஆரம்பத்தில் அதிவேகமாக பரவி பல உயிர்களை எடுத்திருந்தாலும் பின்னர் கடினமான கட்டுப்பாடுகளினால் தொற்றை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. தற்போது மீண்டும் சீனாவில் கொரோனா பரவ தொடங்கியுள்ளது. இந்நிலையில் சீனாவின் குவாங்சோவில் இருக்கும் உணவகத்தில் ஒரு குடும்பம் உணவருந்திக் கொண்டு இருந்தது அவர்கள் சீனாவின் வூஹான் நகரத்தை சேர்ந்தவர்கள். அந்த குடும்பத்தில் ஒருவருக்கு அவரை […]
கொரோனா வைரஸை மனிதனால் உருவாக்க முடியாது என்று சீனா விளக்கமளித்துள்ளது.. சீனாவின் ஹூபே மாகாணம் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் சர்வதேச அளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றது. தினமும் ஆயிரக்கணக்கான மக்களை கொன்று வரும் இந்த கொரோனா வைரஸை சீனா தான் பரப்பிது என அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றது.. இதனிடையே வூஹான் நகரில் இருக்கும் வைராலஜி இன்ஸ்டிடியூஷன் ஆய்வுக்கூடத்தில் தான் இந்த கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்டதாக புகைப்படங்களுடன் […]
வூஹான் நகரின் பரிசோதனை ஆய்வு கூடத்தில் உள்ள குளிர்சாதன பெட்டிகளில் கொரோனா வைரஸ் உள்ளிட்ட 1,500 வைரஸ்களின் மாதிரிகள் வரிசையாக வைக்கப்பட்டுள்ள நிலையில், அதுகுறித்த அதிர்ச்சியான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. சீனாவின் ஹூபே மாகாணம் வூஹான் நகரில் ஒரு சந்தையில் ஒருவரிடம் இருந்து கொரோனா பரவ தொடங்கியதாகவும், வௌவால் மூலம் தான் இது பரவியதாகவும் சொல்லப்படுகிறது.. ஆனால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கொரோனா வைரஸை சீனா தான் வேண்டுமென்றே பரப்பியது என்று தொடர்ந்து குற்றம் சாட்டி கொண்டே வருகிறது.. இந்த […]
வூஹான் நகரின் உள்ள பரிசோதனை ஆய்வு கூடத்தில் உள்ள குளிர்சாதன பெட்டிகளில் கொரோனா வைரஸ் உள்ளிட்ட 1,500 வைரஸ்களின் மாதிரிகள் வரிசையாக வைக்கப்பட்டுள்ள நிலையில், அதுகுறித்த அதிர்ச்சியான புகைப்படங்கள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் ஹூபே மாகாணம் வூஹான் நகரில் ஒரு சந்தையில் ஒருவரிடம் இருந்து கொரோனா பரவ தொடங்கியதாகவும், வௌவால் மூலம் தான் இது பரவியதாகவும் சொல்லப்படுகிறது.. ஆனால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கொரோனா வைரஸை சீனா தான் வேண்டுமென்றே பரப்பியது என்று தொடர்ந்து குற்றம் […]
76 நாட்களுக்கு பிறகு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டதால் வூஹான் நகரில் இருந்த மக்கள் தங்கள் மாகாணங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் 14 லட்சத்து 23 ஆயிரத்து 738 பேருக்கு பரவி 10 லட்சத்து 40 ஆயிரத்து 252 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் 47 ஆயிரத்து 911 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. இந்த வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களில் 3 லட்சத்து 1628 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்த […]
கொரோனா வைரசின் தாக்கம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு விட்டதாக சீன அதிபர் ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபே மாகாணம் வூஹான் நகரில் முதன் முதலாக பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தி வருகின்றது. இதுவரையில் கொரோனவால் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர். மேலும் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், தென் கொரியா ஆகிய நாடுகளில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளது. ஆனால் தற்போது சீனா […]
கொரானா வைரஸ் தோன்றியதாக கூறப்படும் சீனாவின் வூஹான் நகர உணவுச் சந்தையில் இரகசியமாக வாழ்ந்து வந்த ஒரு குடும்பத்தை அதிகாரிகள் நேற்று மீட்டுள்ளனர். சீனாவின் வூஹான் நகரில் வழக்கம்போல கிருமி நாசினி தெளிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர் வந்துள்ளனர். அப்போது வூஹான் நகரின் முக்கிய உணவுச் சந்தையில் இ ரகசியமாக வாழ்ந்து வந்த 4 பேர் கொண்ட குடும்பத்தை கண்டறிந்துள்ளன. அதிகாரிகள் உடனடியாக அந்த குடும்பத்தைச் சேர்ந்த குழந்தை மற்றும் வயதான உள்ளிட்ட 4 பேரை மீட்டு […]
நீண்ட இழுபறிக்கு பின் சீனா முடிவை மாற்றியதால் வூஹான் நகரில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க இராணுவ விமானம் நாளை அங்கு செல்கிறது. சீனாவின் ஹுபேய் மாகாணம் வூஹான் நகரில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கியது கொரோனா வைரஸ். தற்போது இந்த வைரஸ் உலகம் முழுவதும் பரவிவருகிறது. இந்த வைரஸ் தொற்றினால் சீனாவில் 2,663 பேர் பலியாகியுள்ளனர் என்றும், 77,658 பேருக்கு வைரஸ் பரவியதால் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், வைரஸ் தாக்கம் […]