ஓடிடியில் அசுரன் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் வெளியாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி படமாக அமைந்த அசுரன் படத்தை தெலுங்கில் நாரப்பா என்ற பெயரில் உருவாகி வருகிறது. இந்தப்படத்தில் வெங்கடேஷ் தனுஷ் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கிறார். இந்தப் படம் நேரடியாக ஓடிடி அமேசான் ப்ரைமில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த படத்தில் மஞ்சுவாரியர் கதாபாத்திரத்தில் பிரியாமணி […]
Tag: வெங்கடேஷ்
மறைந்த வெங்கடேஷ் நடித்து வந்த சீரியலில் இனி யார் நடிக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுகென்று மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளனர். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா மற்றும் ஈரமான ரோஜாவே சீரியல் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த இரு சீரியல்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகர் வெங்கடேஷ் கடந்த சில வாரங்களுக்கு முன்பு […]
வெங்கடேஷ் மறைவிற்கு பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகர் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கு பொழுதுபோக்காக இருப்பதே சின்னத்திரையில் ஒளிபரப்பப்படும் சீரியல்கள்தான். அதிலும் பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பாண்டியன் ஸ்டோர், பாரதிகண்ணம்மா உள்ளிட்ட சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் பாரதிகண்ணம்மா சீரியல் நடித்து வந்த வெங்கடேஷ் சில நாட்களுக்கு முன்பு மாரடைப்பால் உயிரிழந்தார். இதற்கு பல சின்னத்திரை பிரபலங்கள் அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து […]
மறைந்த சின்னத்திரை நடிகர் வெங்கடேஷின் அழகிய குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் பாரதிகண்ணம்மா சீரியல் மிகவும் பிரபலம் வாய்ந்தது. இந்த சீரியலில் கண்ணம்மாவிற்கு தந்தையாக நடித்து வந்த வெங்கடேஷ் கடந்த 22ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். இச்செய்தி சின்னத்திரை வட்டாரத்தையே சோகத்தில் ஆழ்த்தியது. பல்வேறு திரை பிரபலங்களும்,ரசிகர்களும் வெங்கடேஷின் குடும்பத்தினருக்கு தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் வெங்கடெஷின் குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. […]