Categories
மாநில செய்திகள்

ஏற்றுமதி அதிகரிப்பு…. “மீண்டும் உயரும் வெங்காய விலை”… அச்சத்தில் மக்கள்..!!

வெங்காய ஏற்றுமதி அதிகரித்துள்ள காரணத்தினால் மீண்டும் மார்க்கெட்டில் வெங்காய விலை அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிரா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா போன்ற மாவட்டங்களில் பெரிய வெங்காயம் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. உற்பத்தியை பொறுத்து, நாடு முழுதும் வெங்காய விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு பெய்த மழை காரணமாக உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு வெங்காய விலை கிலோ 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி ஏற்பட்டது. அதன் காரணமாக வெங்காய […]

Categories
தேசிய செய்திகள்

ரேசன் கார்டு இருந்தால் போதும் … “ரூ.32-க்கு ஒரு கிலோ வெங்காயம்! – அதிரடி அறிவிப்பு

ரேஷன் கார்ட் அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ வெங்காயத்தை ரூபாய் 32 க்கு விற்பனை செய்ய கோவா அரசு முடிவு செய்துள்ளது. கடந்த ஜூன் முதல் அக்டோபர் வரையிலான  பருவ இறுதியில் பெய்த பலத்த மழையால் வெங்காயம் சாகுபடி பெருமளவில் பாதிக்கப்பட்டது. இதனால் நடப்பாண்டு வெங்காய விளைச்சல் குறைந்தது. இதனை தொடர்ந்து கடந்த சில வாரங்களில் வெங்காயத்தின் விலை உச்சத்தை தொட்டது. இந்நிலையில், வெங்காயத்தின் விலை அதிகரித்து வருவதால் சாமானியர்களுக்கு நிவாரணம் வழங்கும் முயற்சியில், திறந்த சந்தையில் இருந்து […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

வெங்காய விலையை குறைக்க நடவடிக்கை – அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்…!!

வெங்காய விலையை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கூறியுள்ளார். திருச்சி மாநகரில் உள்ள 14 பசுமை பண்ணை அங்காடிகளில் 11 மெட்ரிக் டன் வெங்காயம் விற்பனைக்கு வந்தது. கேகே நகரில் உள்ள பண்ணை பசுமை அங்காடியில் சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் விற்பனையை தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் வெளி சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில் பிற மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்து […]

Categories

Tech |