Categories
தேசிய செய்திகள்

“என்னால இத தாங்கிக்கவே முடியல”…. ஆத்திரத்தில் விவசாயி செய்த செயல்…. பரபரப்பு சம்பவம்….!!!

ஆந்திராவில் தொடர்ந்து வெங்காயத்தின் விலை குறைந்து கொண்டே வருவதால் கர்னூல் மாவட்டத்தில் விற்பனைக்கு கொண்டு வந்த வெங்காயத்தை ஒரு விவசாயி தீ வைத்து கொளுத்தியுள்ளார். ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய 2 மாநிலங்களுக்கும் வெங்காய வர்த்தகத்திற்கு மிகப்பெரிய சந்தையாக கர்னூல் வெங்காயச்சந்தை விளங்கிவருகிறது.இந்த சந்தைக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து வெங்காயம் கொண்டு வருவது மட்டுமல்லாமல் கர்னூல் சுற்றுப்பகுதியில் உள்ள விவசாயிகள் இங்கு வெங்காயத்தைக் கொண்டு வருவது வழக்கம். அதன்படி, கர்னூல் மாவட்டம் பஞ்சலிங்க கிராமத்தைச் சேர்ந்த வெங்காய […]

Categories

Tech |