சென்னையில் உள்ள ராயப்பேட்டை மியூசிக் அகாடமியில் பிரபல தெலுங்கு இசை அமைப்பாளர் கண்டசாலா வெங்கடேஸ்வரராவின் நூற்றாண்டு பிறந்த விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவை அவருடைய குடும்பத்தினர் ஏற்பாடு செய்திருந்த நிலையில், தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், முன்னாள் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பேசியதாவது, தெலுங்கு சினிமாவில் 2 தலைமுறைகளை ஈர்த்த பெருமை கண்டசாலா வெங்கடேஸ்வரராவுக்கு உண்டு. இவருடைய […]
Tag: வெங்கையா நாயுடு
இந்திய ஒளிபரப்பு கூட்டமைப்பின் செய்திகளின் எதிர்காலம் என்ற கருத்தரங்கம் டெல்லியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்து கொண்டார். அவர் நிகழ்ச்சியில் பேசியதாவது, செய்தி ஒளிபரப்பு கூட்டமைப்பில் 65 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இது ஒரு மிகப்பெரிய சக்தியின் கூட்டமைப்பு ஆகும். ஊடகங்கள் ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் குரலற்றவர்களின் குரலாக இருக்க வேண்டும். தாய்மொழி வளர்ச்சி தவிர பிற மொழிகளின் வளர்ச்சிக்காகவும் பாடுபட வேண்டும். தாய்மொழி என்பது கண் போன்றது. […]
இயக்குனர் ஹனுராகவபுடி இயக்கத்தில் துல்கர் சல்மான் கதாநாயகனாக நடித்த திரைப்படம் “சீதா ராமம்”. இந்த படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக மிருணாள்தாக்கூர் நடித்து இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் ராஷ்மிகா மந்தனா, சுமந்த் என பல பேர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கின்றனர். தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் உருவாகிய இந்த படம் ஆகஸ்ட் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சீதா […]
தமிழக போலீசாருக்கு மிக உயரிய ஜனாதிபதியின் சிறப்பு கொடி வழங்கப்பட்டது. இதுபோன்ற சிறப்பு கொடி இந்தியாவின் இதுவரை 10 மாநில போலீசாருக்கு தான் வழங்கப்பட்டுள்ளது. தென் மாநிலங்களில் இந்த சிறப்பை பெரும் முதல் மாநிலம் தமிழகம் தான். தமிழக போலீஸ் துறைக்கு கௌரவம் மிக்க ஜனாதிபதியின் கொடி வழங்கும் விழா சென்னை எழும்பூர் ராஜரத்தினம் அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். […]
துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவின் பதவி காலம் ஆகஸ்டு மாதம் 10ஆம் தேதியுடன் முடிகிறது. இந்நிலையில் துணை குடியரசு தலைவர் பதவிக்கான தேர்தல் வரும் ஆகஸ்டு 6ஆம் தேதி நடக்கிறது. இதில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்ய பாஜகவின் பாராளுமன்ற குழு இன்று கூடியது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், பாஜக கூட்டணியின் சார்பாக போட்டியிட ஜெகதீப் தங்கர் வார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஜெகதீப் தங்கார் தற்போது மேற்கு வங்க ஆளுநராக […]
இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, தன் அரசு முறை பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று டெல்லி புறப்பட்டிருக்கிறார். இந்தியாவின் துணை ஜனாதிபதியான வெங்கையா நாயுடு கடந்த மாதம் 30ஆம் தேதியன்று செனகல் கத்தார் மற்றும் கபோன் போன்ற நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டிருந்தார். முதல் முறையாக அவர் இந்த மூன்று நாடுகளுக்கும் சென்றிருக்கிறார். அதன்படி முதலில் கபோனுக்கு சென்று அந்நாட்டின் அதிபர், பிரதமர் மற்றும் தலைவர்களுடன் பேசினார். அதனைத் தொடர்ந்து இம்மாதம் 2ம் தேதியன்று செனகல் […]
கத்தார் பிரதமருடன் வெங்கையா நாயுடு நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். 3 நாடுகளில் சுற்று பயணத்தில் இருக்கும் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நேற்று முன்தினம் கத்தார் சென்றுள்ளார். அந்நாட்டின் தலைநகரான தோகா விமான நிலையத்தில் அவருக்கு பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து நேற்று அவர் அந்த நாட்டு பிரதமரும், உள்துறை மந்திரியுமான ஷேக் காலித் பின் கலிபா பின் அப்துல்அசிஸ் அல் தனியை சந்தித்துள்ளார். அப்பொழுது இரு தலைவர்களின் தலைமையில் பிரதிநிதிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடந்தது. […]
இந்திய நாட்டின் துணை ஜனாதிபதியான வெங்கையா நாயுடு கொரோனா காலகட்டத்திலும் இந்தியா மற்றும் செனகல் நாடுகளுக்கிடையே 1.65 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக வர்த்தகம் நடந்திருப்பதாக கூறியிருக்கிறார். இந்தியா மற்றும் செனகல் நாடுகளுக்கு இடையே தூதரக உறவு துவங்கப்பட்டு 60 வருடங்கள் முடிவடைந்திருக்கிறது. இந்நிலையில் இந்திய துணை ஜனாதிபதியான வெங்கையா நாயுடு செனகல் நாட்டிற்கு சென்று இரு நாடுகளுக்கிடையேயான வணிக விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் தெரிவித்ததாவது, கொரோனா காலகட்டத்திலும் இந்தியா மற்றும் செனகல் நாட்டிற்கு இடையேயான […]
இந்திய நாட்டின் துணை அதிபரான வெங்கையா நாயுடு அரசு முறை பயணம் மேற்கொண்டிருந்த நிலையில் செனகல் நாட்டின் அதிபரை சந்தித்திருக்கிறார். செனகல், காபோன் மற்றும் கட்டார் போன்ற நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய நாட்டின் துணை அதிபரான வெங்கையா நாயுடு செனகல் நாட்டில் இருக்கும் டக்கர் நகருக்குச் சென்றுள்ளார். அங்கு அவரை உற்சாகமாக வரவேற்றனர். அதன்பின்பு நாட்டின் அதிபரான மேக்கி சாலுவை சந்தித்தார். இருவரும், சுகாதாரம், ரயில்வே, எரிசக்தி, பாதுகாப்பு, கலாச்சாரம் மற்றும் விவசாயம் […]
காபோன் நாட்டில் வசிக்கும் இந்திய மக்களை துணை ஜனாதிபதியான வெங்கையா நாயுடு நேரில் சந்தித்து உரையாடியிருக்கிறார். இந்திய நாட்டின் துணை அதிபரான வெங்கையா நாயுடு, கத்தார், காபோன், செனகல் நாடுகளுக்கு பயணம் மேற்போன்ற கொண்டிருக்கிறார். அதன்படி, காபோனில் வசிக்கும் இந்திய மக்களை சந்தித்திருக்கிறார். அவர்களிடம் அவர் தெரிவித்ததாவது, அரசின் நோக்கமே மக்களுக்கு மகிழ்ச்சியை கொடுப்பதுதான். சீர்திருத்தங்கள் காலத்திற்கு அவசியம். காபோனில் இந்தியாவை சேர்ந்த மக்கள் 1500 பேர் மட்டும் தான் இருக்கிறார்கள். எனினும், பல துறைகளிலும் சரியாக […]
தமிழகத்தில் இன்று மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை திறப்பு விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் அரசியல் தலைவர்கள் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் வைரமுத்து உள்ளிட்ட திரை பிரபலங்களும் கலந்து கொண்டனர். இந்த விழாவில் கலந்துகொண்டு கருணாநிதி அவர்களின் சிலையைத் திறந்துவைத்த குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு நிகழ்ச்சியில் பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். மாநிலங்கள் வளர்ச்சி அடைந்தால் நாடும் வளர்ச்சி அடையும். நாட்டின் வளர்ச்சிக்காக மத்திய மாநில அரசுகள் இணைந்து பணியாற்ற வேண்டும். தாய்மொழி […]
பெருமைமிகு முதலமைச்சர்களில் கலைஞரும் ஒருவர் என்று குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். இன்று தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா நடைபெற்று வருகின்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பேசியதாவது: “இந்தியாவின் பெருமைமிகு முதலமைச்சர்களின் கலைஞரும் ஒருவர். என் இளம் வயதில் கலைஞரின் உரைகளால் ஈர்க்கப்பட்டு இருக்கிறேன். எங்களுக்கு கருத்து வேறுபாடு இருந்த போதிலும் தமது தரப்பு கருத்தை முன்வைப்பதில் கலைஞர் தனித் திறன் […]
ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் மரணத்திற்கு இந்தியா சார்பாக துணை அதிபர் வெங்கையா நாயுடு நேரடியாக சென்று இரங்கல் தெரிவித்திருக்கிறார். ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபரான சேக் கலீபா பின் ஜாயித் அல் நஹ்யான் உடல் நல பாதிப்பு ஏற்பட்டு, கடந்த 13 ஆம் தேதி அன்று மரணமடைந்தார். அன்று மாலையில் அவர் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. பல நாடுகளை சேர்ந்த தலைவர்களும் அதிபரின் இறப்பிற்கு இரங்கல் தெரிவித்தார்கள். அதன்படி இந்திய நாட்டின் சார்பாக ஜனாதிபதி ராம்நாத் […]
இந்தியாவின் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் அருணாச்சல பிரதேச பயணத்திற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான 3,488 கிமீ எல்லையின் பல பகுதிகளை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. மேலும் வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தையும், தெற்கு திபெத்தையும் உரிமை கோருகிறது. இந்நிலையில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கடந்த 9 ம் தேதி நடைபெற்ற அருணாச்சல பிரதேச மாநில சட்டசபையின் சிறப்பு கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார். இதனையடுத்து சீன வெளியுறவு அமைச்சக […]
தேசிய பத்திரிகை தினத்தையொட்டி ஊடக ஊழியர்கள் அனைவருக்கும் குடியரசு துணைத் தலைவர் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தேசிய பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா நவம்பர் 16-ஆம் தேதி தொடங்கப்பட்டது. அந்த நாள் தேசிய பத்திரிக்கையாளர் தினமாக 1996 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகின்றது. நம் ஜனநாயகத்தை கட்டிக் காப்பதில் முக்கிய பங்காற்றி கொண்டிருக்கும் ஊடகம் மற்றும் தொலைக்காட்சியின் பணிகளை கௌரவிக்க கூடிய வகையில் தேசிய பத்திரிகை தினம் கொண்டாடப்படுகிறது. அவ்வகையில் தேசிய பத்திரிக்கையாளர் தினம் இன்று […]
உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலகக்கோரி எதிர்க்கட்சிகள் தொடர் அமளி காரணமாக மாநிலங்களவை மார்ச் 11ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த 23ம் டெல்லியில் நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த விவகாரம் குறித்து மாநிலங்களவை விவாதிக்க வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று அவை கூடியதும் டெல்லி கலவரம் தொடர்பாக விவாதிக்கக் கோரி காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கோரிக்கை விடுத்தன. மேலும் மத்திய […]