பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டதால் படுகாயமடைந்த 3 தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள செம்பட்டி அருகே இருக்கும் வீரக்கல் கிராமத்தில் பெருமாள் ,முருகன் ,ராஜ பெருமாள் ஆகிய மூன்று பேருக்கும் சொந்தமான பட்டாசு தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் வாணவெடி,மத்தாப்பு ,பூந்தொட்டி என பல்வேறு பட்டாசுகள் தயார் செய்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த பட்டாசுகளை சேமித்து வைப்பதற்காக தொழிற்சாலைக்கு அருகிலேயே குடோன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று வீரக்கல் கிராமத்தில் வசிக்கும் ஆறுமுகம்,திம்மிராயன்,கருப்பையா […]
Tag: வெடிகள்
அந்நிய பொருட்களை இறக்குமதி செய்யாமல் புறக்கணிக்கும் படி அனைத்திந்திய வணிகர்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவின் உள்நாட்டு தொழிலுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இதற்காக சீனப் பொருட்களை இறக்குமதி செய்யாமல் புறக்கணிக்கும்படி அனைத்திந்திய வணிகர்கள் கூட்டமைப்பு சார்பில் வர்த்தகர்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை, மும்பை, டெல்லி கொல்கத்தா போன்ற நாட்டின் முக்கிய 20 நகரங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த ஆண்டு சீனாவில் இருந்து வெடிகள் இறக்குமதி செய்ய உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. இதனால் சீன வெடி […]
தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க வேண்டாம் என்றும் அதற்கு பதிலாக தீபம் ஏற்றி கொண்டாடுங்கள் என மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த மாதம் 14 ஆம் தேதி தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட இருக்கிறது. ஆனால் டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் காற்று மாசு அதிகமாக இருப்பதால் பட்டாசு வெடிக்க தடை விதிக்க வேண்டும் என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் முடிவெடுத்துள்ளது. இதனையடுத்து நவம்பர் 30 வரை பட்டாசுக்கு தடை விதிக்கலாம் என்று பசுமை தீர்ப்பாயம் மத்திய சுற்றுச்சூழல் […]