ரஷ்ய படைகள் மீது வீசப்படும் வெடி குண்டுகள் மீது உயிரிழந்தவர்களின் பெயர்களை உக்ரைனியர்கள் எழுதி வருகின்றனர். உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் பல்வேறு மாதங்களாக நீடித்து வருகிறது. இந்த போர் காரணமாக இருதரப்பிலும் உயிர்சேதம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் ரஷ்யாவுக்கு எதிராக ஐ.நா உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. இந்நிலையில் ரஷ்ய தாக்குதலில் இறந்த உறவினர்களின் பெயர்களை ரஷ்யபடைகள் மீது வீசப்படும் வெடிகுண்டுகள் மீது எழுதி உக்ரைனியர்கள் தங்களது ஆதங்கத்தை தீர்த்துக்கொள்கின்றனர். போரில் உறவினர்களை பறிகொடுத்த உக்ரைனியர்கள், […]
Tag: வெடிகுண்டுகள்
கடலின் அடியில் உள்ள வாயு வெடிகுண்டுகள் சுமார் 70 மீட்டர் சுற்றளவு வரை நீரில் மாசை ஏற்படுத்துவதோடு தாவரங்களையும் விலக்குகளையும் அழித்து விடும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஜெர்மன் நாட்டின் நாஜி படைகள் இரண்டாம் உலகப் போருக்கு பின் சுமார் ஒரு டன் ரசாயன ஆயுதங்களை கைவிட்டு சென்றன. அவை, பால்டிக் கடலின் அடிப்பகுதியில் புதைந்திருக்கின்றன. கடல் அரிப்பினால் அந்த ரசாயன ஆயுதங்கள் மிகப்பெரிய சுற்றுச்சூழல் அழிவை உண்டாக்கக்கூடிய ஆபத்தான நிலை ஏற்பட்டிருக்கிறது. போலந்து நாட்டின் அறிவியல் […]
பாகிஸ்தானிலுள்ள முகாம் ஒன்றில் திடீரென மோர்டார் ரக குண்டுகள் வெடித்து சிதறிய விபத்தில் சிக்கி 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள். பாகிஸ்தானில் வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் தங்குவதற்காக வடமேற்கு கைபர் மாநிலத்தில் முகாம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் திடீரென பழைய மோர்டார் ரக குண்டுகள் வெடித்து சிதறியுள்ளது. இந்த கோர விபத்தில் சிக்கி 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள். இதனையடுத்து படுகாயமடைந்த பலரை அதிகாரிகள் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார்கள். இந்த விபத்து குறித்து வெடிகுண்டு செயலிழப்பு […]
மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக அலுவலகம் அருகே 51 நாட்டு வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. மேற்குவங்கத்தில் தேர்தலுக்கு முன்பும், அதற்கு பிறகும் வன்முறைகள் தொடர்ந்து நடைபெற்று வந்த வண்ணம் உள்ளது. மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். இதையடுத்து பாஜக தொண்டர்கள், அவர்களது குடும்பத்தினர், வீடுகளில் அதிகளவில் தாக்குதல் நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தாவில் பாஜக கட்சி அலுவலகம் அமைந்துள்ள […]