Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

டாஸ்மாக் பாருக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்…. ஓசியில் மது கொடுக்காததால் ஆத்திரம்…. போலீஸ் விசாரணை…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சுந்தராபுரம் எல்.ஐ.சி காலனி டாஸ்மாக் பாரில் வெடிகுண்டு வெடிக்க போவதாக மர்ம நபர் ஒருவர் சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறையை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு கூறிவிட்டு அழைப்பை துண்டித்தார். இதனையடுத்து போத்தனூர் போலீசார் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் மிரட்டல் விடுத்த நபர் சுகுணாபுரம் செந்தமிழ் நகர் பகுதியை சேர்ந்த பீர் முகமது என்பது தெரியவந்தது. இவர் டாஸ்மாக் பாருக்கு சென்று ஓசியில் […]

Categories

Tech |