Categories
தேசிய செய்திகள்

“பட்டாசு வெடிக்கும் நேரத்தில் தளர்வு வேண்டும்”… சுப்ரீம் கோர்ட்டில் மனு… இன்று விசாரணை…!!!

பட்டாசு வெடிக்கும் நேரத்தில் தளர்வு அளிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு வருகின்றது. தமிழ்நாடு பட்டாசு, வெடி உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் வி கணேசன் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளதாவது: “இந்த ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. சிவகாசியில் உள்ள வெடிபொருள் கட்டுப்பாட்டு இணை இயக்குனரிடம் கடந்த 31ஆம் தேதி கோரிக்கை மனு வழங்கப்பட்டது. […]

Categories

Tech |