Categories
உலக செய்திகள்

அம்மாடியோ… இவ்வளவு எடை கொண்ட வெடிகுண்டா?… பீதியை கிளப்பும் பயங்கர காட்சி…!!

இங்கிலாந்தில் ஆயிரம் கிலோ எடை கொண்ட பிரம்மாண்ட வெடிகுண்டு ஒன்று வெடித்து சிதறிய காட்சி பீதியை கிளப்பியுள்ளது. இங்கிலாந்தில் exeter  என்ற இடத்தில் பல்கலைக்கழகம் மற்றும் முதியோர் இல்லம் அமைந்துள்ளது. அந்த இடத்திற்கு அருகில் கடந்த வெள்ளிக்கிழமையன்று கட்டுமான பணிக்காக பணியாளர்கள் பள்ளம் தோண்டி கொண்டிருந்த நிலையில்  திடீரென 8 அடி நீளமும் சுமார் 1000 கிலோ எடையுடைய பிரம்மாண்ட வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது அதிர்ச்சி அடைந்து கட்டுமானப் பணியாளர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். வெடிகுண்டால் ஏற்படும் […]

Categories

Tech |