Categories
உலக செய்திகள்

வெடிக்கும் போராட்டம்…. தொடரும் நெருக்கடி…. தகவல் வெளியிட்ட அதிபர்…!!

கியூபாவில் நடந்துவரும் போராட்டத்தினால் பிற நாடுகளில் இருந்து வரும் உணவு மற்றும் மருந்து பொருட்களுக்கு தற்காலிமாக வரி ரத்து செய்யப்பட்டுள்ளது. கியூபாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் நாளொன்றுக்கு 5000 பேர் பாதிக்கப்படுவதாகவும்  40க்கும் அதிகமானோர் உயிரிழப்பதாகவும் கூறப்படுகிறது.   கியூபா  நாட்டில் சுற்றுலாத்துறை தான் வருவாய்க்கான முக்கிய ஆதாரமாகும். கியூபாவில் கொரோனா பரவலால் சுற்றுலாவுக்கு தடை விதிக்கப்பட்டதால் வருமான இழப்பின் காரணமாக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து கியூபாவில் கிளர்ச்சியாளர்களினால் போராட்டம் வெடித்துள்ளது. இந்த போராட்டத்தில் கிளர்ச்சியாளர்கள் […]

Categories

Tech |