Categories
உலக செய்திகள்

BREAKING: பெரும்பான்மையை இழந்து கவிழும் இலங்கை அரசு…. வெடித்தது போராட்டம்….!!!!

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு அவற்றின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகின்றது. அதுமட்டுமல்லாமல் தினமும் 13 மணி நேரம் வரையில் அங்கு மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இது மக்களின் இயல்பு வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா பல்வேறு உதவிகளை செய்துள்ள நிலையில் சர்வதேச நிதியம் ஐ.எம்.எப்.பின் உதவியை இலங்கை அரசு நாடி நிற்கின்றது. இந்நிலையில்  கொழும்பு நகரில் உள்ள அதிபர் கோத்தபய ராஜபக்சே மாளிகை முன்பு 5 […]

Categories
உலக செய்திகள்

தொடரும் அவல நிலை… கருப்பினத்தவர் கொலை…. பூகம்பமாய் வெடித்த கலவரம்….!!

கறுப்பினத்த நபர் ஒருவர் பாதுகாவலர்களால் அடித்து கொல்லப்பட்டதையடுத்து அப்பகுதியில் போராட்டம் வெடித்துள்ளது. பிரேசில் நாட்டில் உள்ள போர்டோ அலெகிரே நகரத்திலுள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் கருப்பினத்தவரான ஜோவோ அல்பெர்டோ(40) என்பவர் பாதுகாவலர்களால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். இதுதொடர்பான வீடியோ அங்குள்ள உள்ளூர் தொலைக்காட்சிகளில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து அந்த பல்பொருள் அங்காடி முழுவதும் போராட்டக்காரர்கள் சூறையாடப்பட்டுள்ளது. பிரேசில் முழுவதும் கருப்பினத்தவர் உரிமை மீட்பு முழக்கங்கள் எழ ஆரம்பித்துள்ளன. பிரேசிலில் ஏற்கனவே கறுப்பின மக்களுக்காக பல்வேறு போராட்டங்கள் […]

Categories

Tech |