Categories
உலக செய்திகள்

அடக் கொடுமையே….! வெடித்து சிதறிய விளையாட்டு பொருள்…. குழந்தைகளின் நிலை என்ன….? பிரபல நாட்டில் பரபரப்பு சம்பவம்….!!

குழந்தைகள் விளையாடும் பொருள் வெடித்து சிதறியதில் 7 பேர் காயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் தெற்கு ஹெல்மான்ட் மகாணத்தில் மர்ஜா என்னும் மாவட்டம் அமைந்துள்ளது.  இந்த மாவட்டத்தில் உள்ள ஒரு விட்டில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென்று விளையாட்டு பொருள் வெடித்து சிதறியுள்ளது. இந்த விபத்தில் அந்த குடும்பத்தை சேர்ந்த 7 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் இதில் 2 குழந்தைகள் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும்  ஒரு குழந்தை பலத்த காயமடைந்துள்ளதாகவும் தகவல் […]

Categories
மாநில செய்திகள்

பாய்லர் வெடித்ததால் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம்: என்எல்சி அறிவிப்பு

நெய்வேலி என்எல்சி-யில் பாய்லர் வெடித்து 2 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக நடத்திவந்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நெய்வேலி என்எல்சி அனல்மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் 8 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். ஊரடங்கு காரணமாக மின் தேவை குறைந்ததால் என்எல்சி அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி குறைந்தது. பொது முடக்கத்தில் தற்போது சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், என்எல்சி-யில் மின்னுற்பத்தி அதிகரிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 7ம் தேதி […]

Categories

Tech |