Categories
தேசிய செய்திகள்

லக்னோவில் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து 3 பேர் உயிரிழப்பு… முதல்வர் இரங்கல்….!!

 கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கொண்டு செல்ல காலியான சிலிண்டர்களில் ஆக்ஸிஜன் ஏற்றி கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக சிலிண்டர் வெடித்து சிதறி 3 பேர் உயிரிழந்துள்ளனர். உலக நாடு முழுவதும் கடந்த ஒரு வருட காலத்திற்கு மேலாக கொரோனா நோய் பரவல் அதிகரித்து வருகின்றது. இதனை கட்டுப்படுத்த பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையிலும் இதனை கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. 2-வது அலையாக அதிகரித்துவரும் கொரோனாவால் நோயாளிகளின் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு 3 லட்சத்தை எட்டியுள்ளது. இதனால் மருத்துவமனைகளில் படுக்கை வசதி […]

Categories

Tech |