உத்திரபிரதேச மாநிலம், பரேலி பகுதியில் வசித்து வரும் சுனில் குமார் காஷ்யப் – குசும் காஷ்யப் தம்பதியினருக்கு எட்டு மாதத்தில் ஒரு குழந்தை உள்ளது. இவர்கள் கூலித்தொழில் செய்து வருகின்றனர். சுனில் தனது குடும்பத்துடன் மின் இணைப்பு இல்லாத ஒரு வீட்டில் வாழ்ந்து வருகிறார். அவர் சூரிய ஒளி தகடு பயன்படுத்தி மின்சாரம் உருவாக்கி வந்தார். வழக்கம் போல் சுனில் தனது மொபைல் போனுக்காக அந்த பேனல் மூலம் உருவாக்கப்பட்ட மின்சாரத்தை பயன்படுத்தி சார்ஜ் போட்டுள்ளார். 6 […]
Tag: வெடித்து
ஈஸ்டன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானம் விழுந்து சிதறிய இடத்தில் கனமழை பெய்து வருவதால் தேடுதல் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சீன நாட்டில் ஈஸ்டன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737-800 ரக விமானம் கடந்த திங்கட்கிழமை அன்று குன்மிங் நகரிலிருந்து இருந்து குவாங்சூ நகருக்கு புறப்பட்டது. இதனை அடுத்து இந்த விமானம் குவாங்சி மலைப்பகுதியில் செங்குத்தாக விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளனது. இதனை தொடர்ந்து விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்த அனைவருமே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் இருந்த இரண்டு […]
சேலம் மாவட்டம் கருங்கல்பட்டி பாண்டுரங்கன் தெருவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார் பத்மநாதன். இவர் தீயணைப்பு துறை சிறப்பு அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் அவருடைய வீட்டில் இன்று சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் அவருடைய வீடு மற்றும் அங்குள்ள 5 வீடுகள் இடிந்ததில் பலர் சிக்கிக் கொண்டனர். இதுபற்றி அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர், காவல்துறையினர், மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சேர்ந்து கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்தவர்களை மீட்கும் பணியை மேற்கொண்டனர். இந்த […]
ராஜஸ்தான் மாநிலத்தில் ப்ளூடூத் ஹெட் போன் வெடித்து 28 வயது இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டம் சோமு நகரம் உதைப்புரியா என்ற கிராமத்தில் வசித்து வரும் இளைஞர் ராகேஷ் குமார். இவர் போட்டித்தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார். இதனால் செல்போனை பயன்படுத்தும் போது ப்ளூடூத் ஹெட்போனை காதில் மாட்டிக் கொண்டு செல்போனில் பாடம் படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று வழக்கம்போல் பாடம் படித்துக் கொண்டிருந்த போது ப்ளூடூதில் மின்சாரம் […]
உத்திரபிரதேசத்தில் பழமையான கட்டிடம் ஒன்றில் மருந்துக் கிடங்கு வெடித்து சிதறியதில் ஒருவர் பலியானார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசத்தின் மீரட் நகரில் இருக்கும் பூல்பாக் பகுதியில் ஓம் பிரகாஷ் சர்மா என்பவர் வசித்து வருகின்றார். அந்தப் பகுதியில் அவருக்குச் சொந்தமான மிகப் பழமையான ஒரு கட்டிடத்தில் ஏராளமான மருந்துகள் இருப்பு வைத்திருந்தார். அந்த மருந்து கிடங்கில் அதிகாலை 4-மணி அளவில் யாரும் எதிர்பாராத விதமாக திடீரென அக்கட்டடம் வெடித்து சிதறியது. சம்பவத்தின்போது ராஜீவ் குமார் […]
ஈரான்-ஆப்கான் எல்லையில் எண்ணெய் டேங்கர் லாரியில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் ஹெராத் மாகாணத்தின் இஸ்லாம் காலாஒரு சங்கத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பல எரிவாயு டேங்கர் லாரிகள் வெடித்து சிதறியுள்ளது. ஒரு பெரிய தீ இன்னும் அணையாமல் எரிந்து கொண்டிருப்பதால், அதனை கட்டுப்படுத்த ஈரானிடம் உதவி கேட்டுள்ளதாக மாகாண கவர்னர் தெரிவித்துள்ளார். இது குறித்து சில வீடியோக்களும் தற்போது சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.இது சற்று தொலைவில் இருக்கும். இதில் […]
கன்னியாகுமரி அருகே வீட்டில் குளிர்சாதன பெட்டி வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட்டு கேஸ் சிலிண்டரை அகற்றியதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் இரவிபுதூர்கடை சேர்ந்த கபீர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். கபீரின் மனைவி பசிலா மற்றும் மூன்று குழந்தைகளுடன் இரவிபுதூர்கடை யில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் வீட்டில் உள்ள ஃபிரிட்ஜ் வெடித்ததில் சமயலறையிலிருந்து திடீரென்று தீ பிடித்தது, அக்கம்பக்கத்தினர் உடனே குழித்துறை தீயணைப்பு துறையினருக்கு […]
சென்னையில் செல்போன் கடை ஒன்றில் பழுது பார்த்துக் கொண்டிருந்த போன் பேட்டரி திடீரென்று வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை போரூரில் முஜிபுர் ரஹ்மான் என்பவர் செல்போன் கடை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். நேற்று அவர் வாடிக்கையாளரின் செல்போனை பழுது பார்ப்பதற்காக செல்போன் பேட்டரியை தனியாக கழட்டி மேஜையில் வைத்து செல்போன் டிஸ்ப்ளே துடைப்பதற்காக பயன்படுத்தும் தின்னரை அதன்மேல் தெரிவித்துள்ளார். அங்கிருந்த வாடிக்கையாளர் பேட்டரியை ஒரு ஸ்பேனரால் தொட்டவுடன் பேட்டரி திடீரென வெடித்து தீ பிடித்ததில் அங்கு இருந்தவர்கள் […]
லெபனானை போல சென்னையிலும் அமோனியம் நைட்ரேட் வெடித்து விபத்து ஏற்பட்டு விடுமோ என்ற துறைமுக சுங்கத்துறை ஊழியர்களிடையே அச்சம் எழுந்துள்ளது. லெபனானில் 2,750 டன் அமோனியம் நைட்ரேட் வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் சுமார் 100 பேர் இறந்த நிலையில் லெபனானை போல சென்னையிலும் துறைமுகம் அருகே 740 டன் அமோனியம் நைட்ரேட் பறிமுதல் செய்யப்பட்டு 37 கண்டெய்னர்களில் வைக்கப்பட்டுள்ளது. தனியார் குடோனில் வைக்கப்பட்டுள்ள இந்த அமோனியம் நைட்ரேட்டால் துறைமுக ஊழியர் மட்டுமல்லாமல் வடசென்னை பகுதி […]