Categories
தேசிய செய்திகள்

தீடிரென வெடித்த ஜெலட்டின் குச்சிகள்… தொழிலாளர்களின் உடல் வெடித்து சிதறியது… பயங்கர விபத்தில் 10 பேர் பலி…!!

ஆந்திராவில் உள்ள சுண்ணாம்பு குவாரியில் நடைபெற்ற விபத்தில் 10 பேர்களின் உடல் வெடித்து சிதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள மாமில்லபள்ளி என்னும் கிராமத்தில் உரிமம் பெற்ற சுண்ணாம்புக்கல் குவாரி உள்ளது. இந்நிலையில் நேற்று பாறைக்கு வெடி வைப்பதற்காக பட்வெல் நகரத்தில் இருந்து வாகனத்தில் ஜெலட்டின் குச்சிகள் சுண்ணாம்பு குவாரிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதனையடுத்து  வாகனத்திலிருந்து குச்சிகளை அங்கிருந்த தொழிலாளர்கள் இறக்கி வைத்து கொண்டிருக்கும் போது திடீரென அந்த ஜெலட்டின் […]

Categories

Tech |