Categories
தேசிய செய்திகள்

ஸ்கூட்டரில் ஏற்பட்ட திடீர் தீ…. வெடித்து சிதறிய ஷோரூம்….. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!!

கர்நாடக மாநிலம் மங்களூர் நகரில் உள்ள நாகுரி என்ற இடத்தில் பேட்டரியால் இயங்கும் ஸ்கூட்டர்கள் விற்பனை மையம் ஒன்று உள்ளது. சம்பவதன்று அங்கு வழக்கம் போல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு இருசக்கர வாகனத்தின் பேட்டரி வெடித்ததில், இந்த விற்பனை மையம் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. இதனை அடுத்து அங்கு விற்பனைக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புதிய பேட்டரியால் இயங்கும் ஸ்கூட்டர்கள், இந்த விபத்தில் தீக்கிரையாகி உள்ளன. இதன் பின், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து, தீயை கட்டுப்படுத்தினர். […]

Categories

Tech |