Categories
உலக செய்திகள்

ஹமாஸ் போராளிகளுக்கு பதிலடி.. காசாவில் வான்வழி தாக்குதல் நடத்திய இஸ்ரேல்..!!

இஸ்ரேல் நாட்டின் இராணுவத்தினர் காசா நகரில் வான்வழி தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகளுக்கு இடையில் பல வருடங்களாக எல்லை பிரச்சனை நீடிக்கிறது. ஜெருசலேம் நகர் தங்களுக்கு தான் சொந்தம் என்று இரண்டு நாடுகளுக்கிடையிலும்  போட்டி நிலவுகிறது. இந்த பிரச்சனையில் பாலஸ்தீனத்தில் இருக்கும் காசா நகரத்தை நிர்வகித்து வரும் ஹமாஸ் போராளிகள், இஸ்ரேல் நாட்டின் ராணுவத்தினருடன் மோதி வருகிறார்கள். கடந்த மே மாதத்தில், இரு நாடுகளுக்கும் இடையே, சுமார் 11 தினங்களாக தொடர் சண்டை […]

Categories

Tech |