Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“வெடி வைத்த பழம்” உணவு தேடி வந்த ஆடு…. தலை வெடித்து மரணம்…. !

வேட்டைக்காக வெடிவைத்த பழத்தை ஆடு தின்றதில் தலை சிதறி பரிதாபமாக உயிரிழந்தது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பத்தமடையை சேர்ந்தவர் மாரியப்பன். இவர்  தனியார் பள்ளி அருகே உள்ள இடஞ்சன்குளத்திற்கு ஆடுகளை மேய்க்க அழைத்து சென்றுள்ளார். மதிய வேளையில் குளத்தில் மேய்ந்து கொண்டிருந்த ஆடு அருகே கிடந்த பழத்தை கடித்ததும் அந்த பழம் திடீரென வெடித்தது. இதனால் ஆட்டின் தலை சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இத்தகவலை அறிந்த பத்தமடை காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்து […]

Categories

Tech |