Categories
உலக செய்திகள்

அழிக்கப்பட்ட வெடிமருந்து கிடங்கு…. ஆக்ரோஷத்தில் ரஷ்யப் படைகள்…. செய்தி வெளியிட்ட ரஷ்ய பாதுகாப்பு துறை அமைச்சகம்….!!

உக்ரைனில் வெடிமருந்து கிடங்கை தாக்கி அழித்ததாக ரஷ்ய பாதுகாப்பு துறை அமைச்சகம் கூறியுள்ளது. கிழக்கு உக்ரைன் நாட்டில் கிரமடோர்ஸ்கில் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் உள்ள பெரிய வெடி மருந்து கிடங்கை தாக்கியளித்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பாக ரஷ்ய பாதுகாப்பு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது “ஏவுகணை மூலம் வெடிமருந்து கிடங்கை காட்சி அழித்துள்ளோம். அதே சமயத்தில் கிழக்கு லுஹான்ஸ்க் இடத்திலும் Su-25 மற்றும் MiG-29 […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவின் அடுத்த அட்டாக் இதுதான்…. நிலைகுலைந்த உக்ரைன்…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சகம், ரஷ்ய படைகள் உக்ரைனில் உள்ள மைரோரோட் விமான தளத்தில் இருக்கும் வெடிமருந்து கிடங்கை தாக்கி அழித்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி உக்ரைன் மீதான ரஷ்ய படைகளின் தாக்குதல் தொடங்கியது. ஆனால் 40 நாட்களுக்கு மேலாகியும் ரஷ்யா இந்த தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்த நிலையில் ரஷ்ய அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் இகோர் கொனாஷென்கோவ், உக்ரைன் விமானப்படையின் Mi-8 ரக ஹெலிகாப்டரும், MiG-29 ரக போர் […]

Categories

Tech |