Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“தமிழில் பேசக் கூடாது”… பொதுமேலாளரை கண்டித்து தொழிலாளர்கள் போராட்டம்..!!

அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலையில் தமிழில் பேசக் கூடாது என்று கூறியதால் அனைத்து தொழிலாளர்களும் கொட்டும் மழையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே இருக்கும் அருவங்காடு தொழிற்சாலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் கொரோனா தொற்று காலத்தில், தங்களின் பாதுகாப்பு குறித்து பல்வேறு கோரிக்கைகளை ஆலை நிர்வாகத்திடம் முன் வைத்துள்ளனர். இதுகுறித்த பேச்சுவார்த்தைக்கு அங்கீகரிக்கப்பட்ட 3 தொழிற்சங்கங்களை ஆலை நிர்வாகம் அழைத்துள்ளது. அப்போது, ஆலையின் பொதுமேலாளர், […]

Categories

Tech |