Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ஏதோ வெடித்து விட்டது…. வலியில் அலறி துடித்த பெண்…. பொதுமக்களின் போராட்டத்தால் பரபரப்பு….!!

வெடி பொருள் வெடித்து சிதறியதால் பெண்ணின் கால் சிதைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள ஊட்டத்தூர் கிராமத்தில் இருக்கும் கல்குவாரியில் இருந்து கற்களை ஏற்றிக்கொண்டு ஏராளமான லாரிகள் சென்று வருகிறது. இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் செந்தில்குமாரின் மனைவியான வசந்தி என்ற பெண் தெருவில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது ஏதோ ஒரு வெடிபொருள் வெடித்துள்ளது. இதனால் வசந்தியின் காலில் படுகாயம் ஏற்பட்டு அவர் வலியில் அலறி சத்தம் போட்டுள்ளார். இந்த சத்தத்தை கேட்டு விரைந்து சென்ற […]

Categories

Tech |