Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இப்படியெல்லாம் மீன் பிடிப்பிங்களா…? போலீசாரை கண்டதும் தப்பியோட்டம்… வெடி பொருட்கள் பறிமுதல்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டவிரோதமாக வெடி வைத்து மீன் பிடித்த குற்றத்திற்காக 3 பேரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை அடுத்துள்ள திருப்பாலைக்குடியில் உள்ள கடல்பகுதியில் சிலர் சட்டவிரோதமாக வெடி வைத்து மீன் பிடிப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் தேவிபட்டினம் கடற்கரை காவல்துறை இன்ஸ்பெக்டர் கனகராஜ், சப்-இன்ஸ்பெக்டர்கள் அய்யனார், கணேச மூர்த்தி, தனிப்பிரிவு காவல்துறை அதிகாரி இளையராஜா ஆகியோர் அப்பகுதிக்கு சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது மோர்பண்ணை கடற்கரையில் சந்தேகம்படும் […]

Categories

Tech |