கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சீரமைப்பு பணியின்போது சாக்கு மூட்டையில் நாட்டு துப்பாக்கியில் பயன்படுத்தும் வெடி மருந்து கண்டுபிடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. கள்ளக்குறிச்சி அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கடந்த ஜூலை மாதம் 13ம் தேதி மாணவி ஸ்ரீமதி மரணமடைந்தார்.. இதனைத் தொடர்ந்து ஜூலை மாதம் 17ஆம் தேதி வன்முறை ஏற்பட்டு பள்ளி முழுவதும் சூறையாடப்பட்டது. இந்த நிலையில் கடந்த 70 நாட்களுக்கு மேலாக பள்ளியில் மறு சீரமைப்பு செய்யாமல் இருந்து வந்த நிலையில், […]
Tag: வெடி மருந்து
வெடி மருந்து தயாரித்து காட்டுபன்றியை வேட்டையாடிய 2 பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள சந்தமலைப்பகுதியில் வனச்சரகர் நாகராஜன், வனவர் விக்னேஷ் ஆகியோர் தலைமையில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் வனப்பகுதியில் 2 பேர் சந்தேகப்படும்படி சாக்கு மூட்டையை தூக்கிக் கொண்டு சென்று கொண்டிருந்தனர். இதனையடுத்து வனத்துறையினர் பார்த்ததும் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். இதனை பார்த்த வனத்துறையினர் உடனடியாக அவர்கள் 2 பேரையும் விரட்டி பிடித்து விசாரணை […]
மீன் பிடிப்பதற்காக வெடி மருந்து வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள சமயசங்கிலி நீர்மின் நிலையம் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் ஆவத்திபாளையத்தை சேர்ந்த ராஜசேகர் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர் வைத்திருந்த பையில் மீன் பிடிப்பதற்காக சட்ட விரோதமாக தயாரித்த வெடிமருந்து இருப்பதை கண்டறிந்துள்ளனர். அதனை பறிமுதல் […]