Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

அனுமதி இல்லாமல் செய்யலாமா…? கர்ப்பிணி பெண் உட்பட 4 பேர் பலி… விருதுநகரில் பரபரப்பு…!!

வெடி விபத்தில் சிக்கி கர்ப்பிணி பெண் உள்பட 4 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கலைஞர் காலனி பகுதியில் பிரபாகரன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் அரசின் அனுமதி இல்லமால் வீட்டிலே பட்டாசு செய்யும் தொழிலை செய்து வருகின்றார். இந்நிலையில் வெடி செய்வதில் அதே பகுதியில் வசிக்கும் செல்வமணி, சூர்யா மற்றும் 4 மாத கர்ப்பிணி பெண் கற்பகவள்ளி போன்றோர் ஈடுபட்டிருந்தனர்.  இதனையடுத்து பிரபாகரன் வீட்டிற்கு  5 வயதுடைய […]

Categories

Tech |