Categories
தேசிய செய்திகள்

ஐயோ!…. பிரதமர் தொடங்கிய ரயில் தண்டவாளத்தில் வெடி விபத்து…. பயங்கரவாதிகள் சதியா? வெளியான தகவல்….!!!

குஜராத்தில் அகமதாபாத் நகரையும் ராஜஸ்தானின் உதய்பூர் நகரையும் இணைக்கும் வகையில் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை கடந்த அக்டோபர் 31ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்நிலையில் இந்த ரயில் உதய்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது உதய்பூரில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து உதயபூர் நோக்கி வந்து கொண்டிருந்த ரயில் துங்கர்பூரிலேயே நிறுத்தப்பட்டது. இந்த குண்டுவெடிப்பால் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து என்.ஐ.ஏ. மற்றும் ஆர்பிஎஃப் புலனாய்வு […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: பட்டாசு ஆலை வெடி விபத்து: முதலமைசர் நிதியுதவி அறிவிப்பு …!!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள அழகுசிறை கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் விபத்து ஏற்பட்டது. இதில் 5 பேர் பலியாகி இருக்கின்றனர். இந்த சம்பவத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், உயிரிந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ஐந்து லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

Categories
உலக செய்திகள்

அயர்லாந்து கேஸ் நிலையத்தில் பயங்கர வெடி விபத்து… 10 பேர் உயிரிழப்பு… பெரும் சோகம்…!!!!!

 கேஸ் நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அயர்லாந்தின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள டொனக்கல் நகரில் கிரீஸ்லோவ் என்னும் சிறிய கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கார்களுக்கு கேஸ் நிரப்பும் நிலைய கட்டிடத்தில் தபால் நிலையமும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் முன்தினம் மாலை இந்த கேஸ் நிலையம் வழக்கம் போல் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த நிலையில் எதிர்பாராத விதமாக கேஸ் நிலையத்தில் பயங்கர தீவிபத்து நேரிட்டது. இதில் கேஸ் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்ய ராணுவ தளத்தில்…. பயங்கர வெடிவிபத்து…. வெடித்த சிதறிய போர் விமானங்கள்….!!

கிரிமியாவில் உள்ள ரஷ்ய ராணுவ விமான தளத்தில் கடந்த 9 ஆம் தேதியன்று வெடி விபத்து ஏற்பட்டது. ரஷ்யாவுடன் இணைந்த கிரிமியாவில் உள்ள ராணுவ விமான தளத்தில் கடந்த 9 ஆம் தேதியன்று வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. உக்ரைனின் தெற்கில் உள்ள பகுதிகளில் தாக்குதல் நடத்த, கிரிமியாவில் உள்ள சாகி ராணுவ விமான தளம் ரஷ்யாவால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அங்கு நிலை கொண்டிருந்த ரஷ்ய போர் விமானங்கள் இந்த பயங்கர விபத்தில் தீக்கிரையாகின. அங்கு வெடிகுண்டுகள் வெடித்ததால் […]

Categories
உலக செய்திகள்

ஏமனில் பயங்கரம்…. ஆயுத சேமிப்பு கிடங்கில் வெடி விபத்து… 6 பேர் உயிரிழப்பு…!!!

ஏமனின் ராணுவ தளத்தில் இருக்கும் ஆயுத சேமிப்பு கிடங்கில் திடீரென்று வெடி விபத்து ஏற்பட்டதில் ஆறு நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏமனில் பல வருடங்களாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மற்றும் அரச படையினருக்கு இடையே மோதல் நீடித்துக் கொண்டிருக்கிறது. இதில் ஈரான் அரசு ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறது. மேலும் ஏமன் நாட்டின் அரசாங்கத்திற்கு சவுதி தலைமையிலான கூட்டுப் படைகள் ஆதரவு தெரிவித்துக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் ஏமனின் அப்யன் மாகாணத்திலுள்ள லவ்டர் நகரத்தில் அரசாங்கத்திற்கு உரிய ஆயுத கிடங்கில் […]

Categories
பல்சுவை

சிலிண்டர் எப்படி வெடிக்குது?….. அதற்கான இரண்டு காரணங்கள் இதுதான்….. தெரியாதவங்க தெரிஞ்சுக்கோங்க….!!!

நீங்கள் பல்வேறு செய்திகளில், சமூக வலைத்தளங்களில் கேஸ் சிலிண்டர் வெடித்து பலர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியை கேள்விப்பட்டிருப்பீர்கள். எப்படி வீடுகளில் சிலிண்டர் வெடிக்கும் என்று யோசித்து உள்ளீர்களா? கேஸ் சிலிண்டர் வெடிப்பதற்கு ஒரு சில காரணங்கள் உள்ளது. அதைப்பற்றி இதில் நாம் தெரிந்துகொள்வோம். கேஸ் சிலிண்டர் என்பது தற்போது அனைத்து வீடுகளிலும் ஏன் கிராமப்புறங்களில் கூட அனைவரது வீடுகளிலும் பயன்படுத்தக்கூடிய பொருளாக மாறிவிட்டது. எல்பிஜி எரிவாயு சிலிண்டர்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மத்திய அரசால் மானியம் கிடைக்கின்றது. மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

மின்சாரா ஸ்கூட்டர் வெடித்து ஒருவர் பலி….. 3 சீரியஸ்…. அதிர்ச்சி சம்பவம்…..!!!!

ஆந்திரப் பிரதேசம் மாநிலம் விஜயவாடாவில் மின்சார ஸ்கூட்டர் வாங்கிய ஒரே நாளில் வெடித்து சிதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மூன்று பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேசம் விஜயவாடாவை சேர்ந்த சிவக்குமார் என்பவர் நேற்று முன்தினம் புதிய ஸ்கூட்டர் ஒன்றை வாங்கியுள்ளார். இதனை நேற்று அதிகாலை அவர் வீட்டின் முன் அறையில் வாகனத்தை வைத்து சார்ஜ் போட்டு இருந்தார். அவருடைய குடும்பத்தினர் அனைவரும் தூங்க சென்று விட்டனர் […]

Categories
உலக செய்திகள்

பெரும் சோகம்….! நிலக்கரி சுரங்கத்தில் கோர விபத்து…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ளனர்.  போலந்து நாட்டின் பாவ்லோவிஸ் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் உள்ள  நிலக்கரி சுரங்கத்தில் நேற்று மதியம் 12 மணியளவில்  திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 1000 மீட்டர் ஆழத்தில் உள்ள மீத்தேன் வாயு  வெளியேறியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனைத் அடுத்து இந்த வெடிவிபத்தில் சுரங்கத்தில் வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளர்கள் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 19 பேர் படுகாயமடைந்தனர். மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

திடீரென ஏற்பட்ட வெடி விபத்து…. 5 தொழிலாளர்கள் உடல் கருகி பலி…. தேடும் பணி தீவிரம்…!!!!

தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். குஜராத் மாநிலத்தில் உள்ள பருச் பகுதியில் இயற்கை ரசாயனம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 5 தொழிலாளர்கள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் விபத்து நடந்த இடத்தில் ஒருவரை கூட காணவில்லை எனவும், அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது எனவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தான்-இந்திய எல்லையில் விபத்து…. அடுத்தடுத்து கேட்ட வெடி சத்தம்… ராணுவ கிடங்கில் பயங்கரம்….!!

பாகிஸ்தான்-இந்திய எல்லையை ஒட்டி அமைந்திருக்கும் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள சியால்கோட்  ராணுவ தளவாட சேமிப்பு கிடங்கில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்திய போது இது பாகிஸ்தானில் உள்ள மிகப் பழமையான மற்றும் மிக முக்கியமான இராணுவக் கண்டோன்மென்ட்களில் ஒன்றாகும். அங்குள்ள வெடி மருந்துகள் சேமிக்கும் பகுதியில் தான் வெடி விபத்து ஏற்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதோடு  அடுத்தடுத்து வெடி சத்தம் கேட்டு கொண்டே இருந்தது […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமாக தந்தை செய்த தொழில்…. மகளே பலியான கொடூரம்…. குமரியில் பரபரப்பு…!!

மாணவி உடல் கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ராஜமங்கலம் அருகே ஆறுதெங்கன்விளை பகுதியில் ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசின் அனுமதியின்றி வீட்டில் வைத்து பட்டாசு தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார்‌. இவருக்கு பார்வதி என்ற மனைவியும் தேன்மொழி (13) மற்றும் வர்ஷா(10) என்ற 2 மகள்களும் இருக்கின்றனர். இவர்கள் வீட்டில் 2 முயல்களை வளர்த்து வந்துள்ளனர். இந்நிலையில் வர்ஷா முயல் குட்டிகளுக்கு சாப்பாடு வைப்பதற்காக சென்றுள்ளார். அப்போது திடீரென […]

Categories
மாநில செய்திகள்

பாட்டாசு ஆலை வெடி விபத்து…. பறிபோன 4 உயிர்…. முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு…..!!!!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே துறையூரில் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புத்துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவர்களின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த பட்டாசு ஆலை […]

Categories
உலக செய்திகள்

தங்க சுரங்கத்தில் பயங்கர வெடிவிபத்து…. 63 பணியாளர்கள் உயிரிழப்பு…!!!

பர்கினோ பாசோவில் தங்கச் சுரங்கத்தில் வெடி விபத்து ஏற்பட்டதில் 63 பேர் பலியாகியுள்ளனர். பர்கினோ பாசோ என்ற மேற்கு ஆப்பிரிக்க நாட்டில் இருக்கும் பொனி மாகாணத்தின் பொம்ப்லோரா நகரில் அமைந்துள்ள மிகப்பெரிய தங்க சுரங்கத்தில் தங்கம் எடுக்கும் பணி  நடந்திருக்கிறது. அப்போது அங்கிருக்கும் வெடி, திடீரென்று வெடித்து சிதறியது. இதில், 63 பணியாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 55 நபர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அந்த சுரங்கத்தில் அதிகமான வெடிபொருள்கள் இருந்தது தான் விபத்து ஏற்பட காரணம் […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING : மும்பை கடற்படை கப்பலில் வெடி விபத்து…. 3 வீரர்கள் பரிதாப பலி..!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கடற்படை கப்பல் ரன்வீரில் ஏற்பட்ட விபத்தில் 3 வீரர்கள் உயிரிழந்தனர்.. மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே கடற்படை தளத்தில் நிறுத்தப்பட்டிருந்தது ஐஎன்எஸ் ரன்வீர் கடற்படை கப்பல்.இந்த கப்பலில் கப்பல் படையினர் பணிகளில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.. அந்த சமயத்தில் அந்தக் கப்பலின் உள் பகுதியில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.. இதனால் 3 வீரர்கள் உயிரிழந்ததாகவும் ஆரம்பகட்ட தகவல் வெளிவந்திருக்கிறது.. இதையடுத்து உடனே ரன்வீர் கப்பலின் உள் பகுதியில் ஏற்பட்ட வெடிவிபத்து கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.. […]

Categories
மாவட்ட செய்திகள்

மெதுவாக சென்ற ஆம்புலன்ஸ்…. 10 நிமிட தாமதத்தால்… பறிபோன உயிர்…!!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள ஒரு கிராமத்தில்  ஐயம்மாள் என்பவர் வசித்துவருகிறார். இவரின் கணவர் இறந்துவிட்டார். இவருக்கு பவித்ரா என்ற மகள் உள்ளார். தற்போது பவித்ரா கோவில்பட்டியில் தனியார் ஹோட்டலில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் வழக்கம் போல் பட்டாசு ஆலைக்கு வேலைக்கு சென்ற ஐயம்மாள் வெடி விபத்தில் படுகாயமடைந்த நிலையில் அவரை கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு  கொண்டு சென்றனர். அங்கு வெண்டிலட்டர் வசதி இல்லை என்று கூறிய நிர்வாகம் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல […]

Categories
மாநில செய்திகள்

பட்டாசு ஆலை வெடி விபத்து…. தலா ரூ.3 லட்சம் நிவாரணம்…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!!!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகிலுள்ள மஞ்சள் ஓடைப்பட்டி என்ற கிராமத்தில் கருப்புசாமி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இங்கு இன்று காலை வழக்கம்போல் ஊழியர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பட்டாசு வெடி மருந்து உராய்வு ஏற்பட்டு வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 2 அறைகள் இடிந்து தரைமட்டமானது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் கட்டிட இடிபாடுகளில் இருந்து 7 பேரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். […]

Categories
மாநில செய்திகள்

BIG BREAKING: பட்டாசு ஆலையில் திடீர் வெடி விபத்து…. 5 பேரின் கதி?…. மீண்டும் பரபரப்பு சம்பவம்….!!!!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மஞ்சள் ஓடைப்பட்டி என்ற கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. பட்டாசு விபத்து நடந்த ஆலைக்குள் 5 பேர் சிக்கி உள்ளதாகவும், தீயை அணைப்பதற்கு 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் பட்டாசு ஆலையில் தீயை அணைக்கும் பணியிலும் மீட்பு பணியிலும்  ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தடுத்து பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து ஏற்படும் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

Categories
அரசியல்

“இந்த வருடத்தோட ஆரம்பமே இப்படி இருக்கு”…. வேதனையுடன் ஓபிஎஸ் வைத்த முக்கிய கோரிக்கை….!!!

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ பன்னீர்செல்வம் பட்டாசு ஆலை பணியாளர்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதிப்படுத்த வலியுறுத்தியிருக்கிறார். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ பன்னீர்செல்வம் இது குறித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில் புது வருட தொடக்கத்திலேயே ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அடுத்து இருக்கும் வடுகபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட களத்தூர் என்ற கிராமத்தில் ஆர்கேவிஎம் என்ற பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டு 4 பேர் பலியான செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. அந்த ஆலையில் தொழிலாளர்கள் தீபாவளி பண்டிகைக்கு பின் பணி நிறுத்தத்தில் […]

Categories
மாநில செய்திகள்

பட்டாசு ஆலை விபத்து…. முதல்வர் ஸ்டாலின் நிவாரணத் தொகை அறிவிப்பு….!!!!

ஸ்ரீவில்லிபுத்தூர் நாகலாபுரத்தில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையை முருகன் என்பவர் நடத்தி வருகிறார். இந்த பட்டாசு தொழிற்சாலை ஆரம்பித்து கிட்டத்தட்ட 2 வருடங்கள் ஆகிவிட்டது. இந்த பட்டாசு தொழிற்சாலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர். புத்தாண்டை முன்னிட்டு 80 பேர் வேலை பார்த்து வந்தனர். இந்த பட்டாசு தொழிற்சாலையில் கிட்டத்தட்ட 23 அறைகள் உள்ளது. இந்தநிலையில் நேற்று காலையில் கெமிக்கல் கலக்கும் வரையில் திடீரென மருந்துப் பொருள்களை கலக்கும் போது […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

குழாய் கம்பெனியில்… “பதுக்கி வைத்த பட்டாசுகள் வெடித்து”… கட்டிடம் தரைமட்டம் ஆனது..!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே குழாய் கம்பேனியில் பட்டாசுகள் வெடித்து கட்டிடம் தரைமட்டம் ஆனது. குழாய் கம்பெனியில் சட்டவிரோதமாக பதுக்கிய பேன்சி ரக பட்டாசுகள் வெடித்ததில் கட்டிடம் தரைமட்டம் ஆனது. கட்டட இடிபாடுகளில் யாரும் சிக்கியுள்ளனரா  என தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Categories
உலக செய்திகள்

தொழிற்சாலையில் வெடி விபத்து…. தீ அணைக்கும் பணிகள் தீவிரம்…. 16 பேர் பலியான சோகம்….!!

தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ரஷ்யாவிலுள்ள ரைசான் பகுதியில் வெடிமருந்து தொழிற்சாலை ஒன்று உள்ளது. இந்த தொழிற்சாலையில் துப்பாக்கி தோட்டாக்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் வெடிமருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நிலையில் அங்கு வெடி விபத்து நிகழ்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் 16 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். குறிப்பாக வெடிமருந்து தொழிற்சாலையில் தீயை அணைக்கும் முயற்சியில் 170 அவசர பணியாளர்கள் […]

Categories
உலக செய்திகள்

ஏரியில் கண்டெடுக்கப்பட்ட மர்ம பொருள்…. உயிரிழந்த ஜெர்மனியர்…. தீவிர விசாரணையில் போலீசார்….!!

ஆஸ்திரியாவில் ஏரியில் கண்டெடுத்த மர்ம பொருள் வெடித்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு ஆஸ்திரியாவின் கரிந்தியா மாநிலத்தில் ஒசியாச் என்னும் ஏரி உள்ளது. இந்த எரிக்கரை ஓரம் ஜெர்மனியை சேர்ந்த 59 வயதான முதியவர் நீந்தி கொண்டிருந்தார். அந்த சமயத்தில் எரிக்குள் இருந்த மர்மமான பொருள் ஒன்றை கண்டுள்ளார். பின்னர் அதனை எடுத்து சோதித்த போது திடீரென அந்த பொருள் பயங்கரமாக வெடித்துள்ளது. இதனால் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் உயிரிழந்த […]

Categories
உலக செய்திகள்

வெடி விபத்தில் சிக்கிய நபர்…. 14 மாதங்களுக்கு கோமா…. பின் நேர்ந்த சோகம்….!!

பெய்ரூட் வெடி விபத்தில் சிக்கி படுகாயமடைந்து 14 மாதங்களுக்குப் பிறகு ஒரு நபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. லெபனான் நாட்டின் தலைநகரான பெய்ரூட் பகுதியில் துறைமுகம் ஒன்று அமைந்துள்ளது. இந்த துறைமுகத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4 ஆம் தேதி வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. அதாவது துறைமுகத்தில் உள்ள சேமிப்பு கிடங்கில் வைக்கபட்டிருந்த 2750 டன் அமோனியம் நைட்ரேட் வெடிபொருள் திடீரென வெடித்தது. இதில் பெய்ரூட் நகரமே முழுவதுமாக தகர்க்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த வெடிவிபத்தில் […]

Categories
மாநில செய்திகள்

SHOCKING: தமிழகத்தை உலுக்கும் மரணம்… பரபரப்பு…!!!

சிவகாசி அருகே உள்ள ஜமீன் சில்வார்பட்டி என்ற பகுதியில் இயங்கி வரும் தனியார் பட்டாசு ஆலையில் திடீரென்று ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த வெடி விபத்தில் ஒரு அறை முழுவதும் இடிந்து தரை மட்டமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வெடி விபத்தில் சிக்கியவர் உடல் தூக்கி எறியப்பட்டு மரத்தில் மாட்டிக் கொண்டது. பின்னர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பட்டாசு வெடி விபத்து…. தொழிலாளிக்கு நடந்த துயர சம்பவம்…. விருதுநகரில் சோகம்….!!

பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிந்தப்பள்ளியில் உள்ள பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. அப்போது அங்கு பணியில் இருந்த சுந்தர குடும்பன் பட்டியைச் சேர்ந்த முகேஷ் கண்ணன் என்பவருக்கு தீக்காயம் ஏற்பட்டு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி முகேஷ் கண்ணன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து டவுன் காவல் துறையினர் பட்டாசு ஆலை உரிமையாளர் உட்பட 5 […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நீங்கத்தான் காரணம்… வெடி விபத்தில் பறிபோன உயிர்… கைது செய்த காவல் துறையினர்..!!

சேலம் மாவட்டத்தில் வெடி விபத்துக்கு காரணமான கல் குவாரி உரிமையாளரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள பனமரத்துப்பட்டியில் அர்ஜுனன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கிச்சிப்பாளையம் பகுதியில் கல்குவாரி நடத்தி வருகிறார். இந்நிலையில் கந்தாஸ்ரமம் பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தில் கல் எடுக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது அத்தனூர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் மற்றும் குமார் என்ற இருவரும் கல் எடுக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது பாறையை தகர்க்க வைத்திருந்த வெடி […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

வீட்டின் மீது விழுந்த… 10 கிலோ எடை உள்ள பாறை… கோபத்தில் கொந்தளித்த பொதுமக்கள்..!!

கல் குவாரியில் வெடி வைத்து பாறை தகர்க்கப்பட்டதால் அதிலிருந்து  10 கிலோ எடையுள்ள கல் ஒருவரின் வீட்டில் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ஆண்டிபட்டி பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் கல்குவாரி ஒன்று அமைந்துள்ளது. இந்த கல்குவாரியில் அவ்வபோது பாறைகளை வெடி வைத்த தகர்த்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்று பயத்துடனும் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் அந்த குவாரியில் வேலை செய்யும் ஊழியர்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

பட்டாசு கடையில் திடீர் வெடிவிபத்து…. தாத்தாவுடன் உயிரிழந்த 2 பேரன்கள்..!!

வேலூர் மாவட்டத்தில் பட்டாசு கடையில் திடீரென நிகழ்ந்த வெடி விபத்தில் 2 குழந்தைகள் உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம், லத்தேரி பேருந்து நிலையம் அருகே உள்ள பட்டாசு கடையில் திடீரென நிகழ்ந்த வெடி விபத்தில் 2 குழந்தைகள் உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்தனர். இந்த வெடி விபத்தில் கடை உரிமையாளர் மோகன் மற்றும் அவரது இரண்டு பேரக்குழந்தைகள் உயிரிழந்தனர். கடை முழுமையாக எரிந்து சேதமடைந்தது. மேலும் தீயை அணைக்கும் […]

Categories
உலக செய்திகள்

” திடீரென்று கேட்ட பயங்கர வெடிச் சத்தம்”… அதிர்ச்சியில் உறைந்த பொதுமக்கள்… வெளியான பகீர் வீடியோ…!!

கலிபோர்னியாவில் உள்ள வீட்டில் நடந்த வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். கலிபோர்னியாவில் உள்ள ஒன்றாரியோ என்ற இடத்தில் அமைந்துள்ள வீட்டில் திடீரென்று பயங்கர வெடிச் சத்தம்  கேட்டுள்ளது. இதுகுறித்து தீயணைப்பு துறை வீரர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்களும் மருத்துவ உதவி குழுவினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர்.  அப்போது வீட்டில் சேமித்து வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்து சிதறியதால் தான் இந்த கோர விபத்து நடந்துள்ளது என்றும் தெரிய வந்துள்ளது. இந்த வெடி […]

Categories
மாநில செய்திகள்

வெடி விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை… 3 ஆக உயர்வு….!!

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. சிவகாசி அருகே குருமூர்த்தி நாயக்கன் பட்டி பட்டாசு ஆலையில் கம்பி மத்தாப்பு தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. இந்த விபத்தில் புதிய ராஜா என்பவர் இறந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நடராஜன் வீராசாமி ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த பெண் தொழிலாளி பஞ்சவர்ணம் முப்பது […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

BREAKING: சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து… மீட்பு பணி தீவிரம்…!!!

சிவகாசி அருகே காளையார்குறிச்சி கிராமத்தில் பட்டாசு ஆலையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சிவகாசி அருகே காளையார் குறிச்சியில் பட்டாசு ஆலை ஒன்று உள்ளது. அதில் சிறிய ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அந்த ஆலையில் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். அங்கு  பிற்பகல் 2 மணியளவில் மருந்து கலவை செய்யும் அறையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் பற்றி அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைவாக விரைந்து சென்று தீயை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

BREAKING: மீண்டும் ஒரு பட்டாசு ஆலையில் வெடி விபத்து…. பெரும் பரபரப்பு…!!!

சிவகாசி அருகே உள்ள பட்டாசு ஆலையில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து நேற்று நடந்தது. அதில் ஒன்பது பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 30 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அதில் மேலும் சிலர் உயிரிழந்ததால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 3 பேர் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பட்டாசு ஆலை வெடி விபத்து… பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு…!!!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள பட்டாசு ஆலையில் நேற்று திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. அதனால் அங்கிருந்த 15 அறைகள் இடிந்து தரைமட்டமாகின. அங்கு வேலை செய்துகொண்டிருந்த பணியாளர்கள் அனைவரும் வெடி விபத்தில் சிக்கினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். அந்தக் கோர விபத்தில் 9 பேர் சம்பவ […]

Categories
மாநில செய்திகள்

சாத்தூர் வெடி விபத்து… உயிரிழந்தோர் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவிப்பு…!!

சாத்தூர் வெடி விபத்தில் உயிரிழந்தோர்குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சமும், காயமடைந்தோருக்கு ரூ.1லட்சமும் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். சாத்தூர் பகுதியிலுள்ள அச்சம்குளம் கிராமத்திலுள்ள பட்டாசு ஆலையில் இன்று வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தால் 10-க்கும் மேற்பட்ட அறைகள் இடிந்து விழுந்தன. இந்த விபத்தில் சிக்கி 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சாத்தூர் வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்ததுடன், […]

Categories
மாநில செய்திகள்

பட்டாசு ஆலை வெடி விபத்து… முதல்வர் ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு…!!!

சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு 3 லட்சம் ரூபாய் நிவாரணம் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர் அருகே தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. அதே பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவருக்கு சொந்தமான மாரியம்மாள் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. அதில் 30 க்கும் மேற்பட்ட அறைகளும் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் வழக்கம்போல் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட உராய்வினால் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த பயங்கர […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

குடும்பத்திற்கு தலா 3லட்சம் – சற்றுமுன் தமிழக முதல்வர் அறிவிப்பு …!!

விருதுநகர் மாவட்டம் அச்சம் குளத்தில் பட்டாசு ஆலை விபத்தில் 12 பேர் உயிரிழந்திருக்கின்றனர். 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்திருக்கிறார். மேலும் விபத்தில் படுகாயமடைந்த அவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கவும் முதலமைச்சர் குறிப்பிட்டிருக்கிறார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்கவும் முதலமைச்சர் குறிப்பிட்டு உத்தரவு பிறப்பித்திருக்கிறார். முன்னதாக பிரதமர் மோடி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

BREAKING: பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து… 12 பேர் பலி…!!!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர் அருகே தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. அதே பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவருக்கு சொந்தமான மாரியம்மாள் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. அதில் 30 க்கும் மேற்பட்ட அறைகளும் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் வழக்கம்போல் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட உராய்வினால் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த பயங்கர வெடி […]

Categories
உலக செய்திகள்

“ஐய்யோ!” பயங்கர வெடி விபத்து… கட்டிடம் தரை மட்டம்.. பலர் காயமடைந்த சோகம்…!!

ரஷ்யாவில் சூப்பர்மார்கெட்டில் வெடி விபத்து ஏற்பட்டு கட்டிடம் தரைமட்டமானதுடன் பலர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  ரஷ்யாவில் உள்ள North Ossatiya பகுதியில் அமைந்துள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் பயங்கரமான வெடி விபத்து ஏற்பட்டது இந்த விபத்தில் சிக்கிய பலர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது Gagkayeva என்ற தெருவில் இருக்கும் சூப்பர் மார்க்கெட்டின் உள்ளே வெடி விபத்து ஏற்பட்டதாக அவசர செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். В результате взрыва здание торгового центра на […]

Categories
உலக செய்திகள்

மிகவும் அபாய வெடி விபத்து… உயிர் பிழைத்ததே அதிர்ஷ்டம்…செஞ்சிலுவை சங்கத்தினர் பதட்டம்.!

ஜெர்மனியில் கட்டிடம் ஒன்றில் எரிவாயு குழாய் திடீரென வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜெர்மனில் இருக்கும் கட்டிடம் ஒன்றில் எரிவாயு குழாய் திடீரென வெடித்து விபத்து ஏற்பட்டது. விபத்து நடந்த அந்த கட்டிடத்தில் செஞ்சிலுவை சங்க அலுவலர்கள் இருந்துள்ளனர்.கட்டிடம் முழுவதும் பயங்கரமாக சேதமடைந்தது. கட்டிடத்தில் இருந்த ஜன்னல் எல்லாம் நொறுங்கி காணப்படுகிறது. செஞ்சிலுவை சங்க பணியாளர்கள் 5 பேருக்கு விபத்தால் காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து செஞ்சிலுவை சங்க அலுவலரான வில்ஹெல்ம் லெஹ்னர் கூறியதாவது, கட்டிடத்தில் திடீரென எரிவாயு குழாயினாள் […]

Categories
தேசிய செய்திகள்

வெடித்து சிதறிய லாரி…! உடல் கருகி 5பேர் மரணம்… கர்நாடகாவில் சோகம்…!!

கர்நாடகா மாநிலத்தில் ஜெலட்டின் குச்சிகளை ஏற்றி சென்ற லாரி வெடி விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 5 தொழிலாளர்கள் தீயில் கருகி பலியாகியுள்ளனர். கர்நாடக மாநிலத்தில் உள்ள சிவமொக்கா மாவட்டத்தில் ஹுனசூரு என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்கு அருகே கல்குவாரி ஒன்று அமைந்துள்ளது. நேற்று இரவு அந்த கல்குவாரி ஜெலட்டின் குச்சிகள் மற்றும் டைனமைட் வெடி பொருட்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்துள்ளது.  அப்போது திடீரென்று லாரியிலிருந்த பொருட்கள் தீப்பிடித்து எரிந்ததால் லாரி வெடித்து சிதறியது. […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகாவில் பயங்கர வெடி விபத்து… பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்…!!!

கர்நாடக மாநிலம் ஷிமோகா பகுதியில் நேற்று இரவு பயங்கர சத்தத்துடன் வெடிமருந்து வெடித்ததால் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கர்நாடக மாநிலம் சிக்கமகளூர் அருகே உள்ள சிமோகா பகுதியில் நேற்று இரவு பயங்கர சப்தத்துடன் வெடி விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.. இதனால், சாலைகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அதோடு வீடுகளிலும் நல்ல அதிர்வுகள் காணப்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தின் காரணமாக சுற்று வட்டாரப் பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. பல வீடுகளில் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தும், வீடுகளில் கீறல்களும் […]

Categories
உலக செய்திகள்

“நாட்டின் 2 வது மிகப்பெரிய” எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில்…. ஏற்பட்ட வெடி விபத்து…. வெளியான வீடியோ…!!

டர்பனில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றில் வெடி விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென் ஆப்பிரிக்காவின் தலைநகர் டர்பனில் உள்ள நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமான ஏங்கனில் திடீரென்று பயங்கர வெடி விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது என்று அங்குள்ள காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அந்த வெடி விபத்தினால்  7 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் தற்போது அவர்கள் அனைவரும் நல்ல நிலையில் உள்ளதாக அவசர சேவை செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த விபத்திற்கான […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

எச்சரிக்கை…!! இந்த தப்பு நீங்க பண்ணிராதீங்க….. வீட்டுக்குள் வைக்கப்பட்ட வெடிகள்…. 3 வீடுகள் சேதம்…. 2 பேர் பலி…!!

வீட்டுக்குள் வைக்கப்பட்டிருந்த வெடிகள் வெடித்ததில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவர் 15 தினங்களுக்கு முன்பு பழனிச்சாமி என்பவருக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு குடியேறினார். ராஜாவும் அவரது குடும்பத்தினரும் தீபாவளி பலகார சீட்டு நடத்திவந்தனர். அதனால் சீட்டு போட்டிருக்கும் அனைவருக்கும் கொடுக்க பட்டாசு பெட்டிகளை வாங்கி வந்து நேற்று மாலை வீட்டில் அடுக்கி வைத்திருந்தார். இந்நிலையில் இரவு எதிர்பாராதவிதமாக பட்டாசுகள் வெடித்து உள்ளன. இதனால் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்வு…!!

மதுரை மாவட்டம் செங்குளம் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ள நிலையில் ஆளை உரிமையாளர்  உள்ளிட்ட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருமங்கலம் அடுத்த முருகன்ஏறி கிராமத்தில் சண்முகராஜன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 5 பெண்கள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட லட்சுமி மற்றும் மகாலட்சுமி ஆகியோர் சிகிச்சை பலன் தராமல் இறந்துவிட்டதால் பலி எண்ணிக்கை 7 ஆக அதிகரித்தது.  […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பட்டாசு ஆலை வெடி விபத்து – பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு…!!

மதுரை மாவட்டம் செங்குளம் கிராமத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்த நிலையில் பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் எரிச்சநத்தம் அருகே மதுரை மாவட்ட எல்லையான பேரையூர் தாலுகாவிற்கு உட்பட்ட செங்குளம் கிராமத்தில் அழகர்சாமி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. பட்டாசு ஆலையில் சரவெடிகள் மற்றும் பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன. நேற்று பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தயாரிப்பு வேலையில் ஈடுபட்டிருந்த போது திடீரென தீ […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து – 5 பெண்கள் உயிரிழப்பு

மதுரை மாவட்டம் செங்குளம் கிராமத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 5 பெண்கள் உடல் கருகி பலியாகினர். 3 பேர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டம் எரிச்சநத்தம் அருகே மதுரை மாவட்ட எல்லையான பேரையூர் தாலுகாவிற்கு உட்பட்ட செங்குளம் கிராமத்தில் அழகர்சாமி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. பட்டாசு ஆலையில் சரவெடிகள் மற்றும் பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன. இன்று காலை பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தயாரிப்பு வேலையில் ஈடுபட்டிருந்தபோது திடீரென தீ […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து 5 பேர் உயிரிழப்பு…!!

பட்டாசு ஆலையில் திடீரென வெடி விபத்தில் ஐந்து பேர் உயிரிழப்பு. மதுரை  மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பெண்கள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே செங்கம்  என்ற இடத்தில் இயங்கிவரும் பட்டாசு ஆலையில் இன்று திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் பணியில் இருந்தவர்களில்  3 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் மீட்பு பணியை […]

Categories
தேசிய செய்திகள்

சிறு ஓட்டையால் பெரும் விபத்து…. வெளியான அதிர்ச்சித் தகவல்….!!

சிறு ஓட்டையை வெல்டிங் கொண்டு அடைக்க முற்பட்டதால் துறைமுகத்தில் வெடிவிபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பெய்ரூட்டிங் துறைமுகத்தில் நேற்று மிகப் பெரிய வெடி விபத்து ஒன்று ஏற்பட்டிருக்கிறது. அதனால் மொத்த நகரமும் புகைமண்டலமாக காட்சி அளித்துள்ளது. கட்டடங்கள் பயங்கரமாக சேதம் அடைந்துள்ள நிலையில், நகரம் முழுவதும் உள்ள பல்வேறு கட்டிடங்களின் ஜன்னல்கள் உடைந்து விழுந்துள்ளன. பெய்ரூட் முழுவதும் மிகப்பெரிய நில அதிர்வை உணர்ந்து இருக்கிறது. மிக சக்திவாய்ந்த இந்த வெடி விபத்தால் சாலையில் நடந்து சென்ற மக்கள் […]

Categories
மாநில செய்திகள்

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து – ஒருவர் உயிரிழப்பு!

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். விருதுநகர் அருகே கோவில்பட்டியில் ராஜ்குமார் என்பவருக்கு சொந்தமான ஏஞ்சல் என்ற பட்டாசு ஆலை செயல்படுகிறது. கொரோனா ஊரடங்கில் பட்டாசு ஆலைகள் மூடப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் 50% ஊழியர்களுடன் ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் மொத்தம் 15 அறைகள் உள்ளது. இன்று 25 ஊழியர்களுடன் இயங்கி வந்தது. அப்போது வெடி மருந்து கலக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்த போது […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பட்டாசு ஆலை வெடி விபத்து- உயிரிழந்தோருக்கு ரூ.1 லட்சம்- முதல்வர் அறிவிப்பு!

விருதுநகர் மாவட்டம் சிப்பிபாறையில் அமைந்துள்ள ராஜம்மாள் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. அங்கு தொழிலாளர்கள் வழக்கம் போல பட்டாசு தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக வெடிவிபத்து நிகழ்ந்தது. இதில் நான்கு கட்டடங்கள் தரைமட்டமாகின. இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த 10க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டள்ளனர். தீயை கட்டுப்படுத்தும் பணியில் 4 தீயணைப்பு வாகனங்கள் தீவிரமாக ஈடுபட்டு கட்டுக்குள் கொண்டுவந்தது. கடும் வெயிலில் ஏற்பட்ட வெப்பத்தால் பட்டாசுகள் ஒன்றோடு ஒன்று […]

Categories

Tech |