Categories
உலக செய்திகள்

“வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டிய நபர்!”.. சாப்பிட்டுக்கொண்டிருந்த பெண்கள் பதறி ஓட்டம்.. வெளியான வீடியோ..!!

அமெரிக்காவில் ஒரு உணவகத்திற்குள் புகுந்த இளைஞர் ஒருவர் தான் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டியதால் சாப்பிட்டுக்கொண்டிருந்த பெண்கள் ஓட்டம் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் இருக்கும் மான்ஹாட்டன் என்ற நகரத்தில் இருக்கும் உணவகம் ஒன்றிற்குள் புகுந்த இளைஞர், “அல்லாஹு அக்பர், இன்னும் இரண்டே நிமிடங்களில் வெடிகுண்டு வெடிக்கப் போகிறது, நீங்கள் அனைவரும் என்னோடு சேர்ந்து சாகப் போகிறீர்கள்” என்று கத்தியிருக்கிறார். இதனால், பயத்தில் அங்கிருந்த பெண்கள் சாப்பாட்டை வைத்து விட்டு பதறிக் கொண்டு ஓடி இருக்கிறார்கள். இதை […]

Categories

Tech |