Categories
தேசிய செய்திகள்

“ஹிஜாபை தொட்டால் கையை வெட்டுவேன்…!!” பெண் தலைவரின் பேச்சால் சர்ச்சை…!!

கர்நாடகாவில் சில கல்வி நிலையங்கள் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை விதித்ததால் போராட்டங்களும் கலவரங்கள் வெடித்தன. இந்நிலையில் ஹிஜாப் அணிவது தொடர்பாக சமாஜ்வாடி கட்சி தலைவி ரூபினா காணம் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின் போது பேசிய ரூபினா காணம் கூறியதாவது, “யாரேனும் தைரியம் உள்ளவர்களாக இருந்தால் ஹிஜாபை தொட்டுப் பாருங்கள் அவர்களின் கைகள் வெட்டப்படும். ஹிஜாப் அணிவதும் முக்காடு போடுவதும் இந்திய கலாச்சாரம் இவை இரண்டையும் பிரித்து பார்க்காதீர்கள். ஒருவர் நெற்றியில் திலகம் […]

Categories

Tech |