Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

துண்டிக்கப்பட்ட கை மீட்பு… அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்… ரயில் நிலையத்தில் பரபரப்பு…!!!

கோவை மாவட்ட  இரயில் நிலையத்தில் வெட்டப்பட்ட நிலையில் ஒருவரின் கை கிடந்த சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்திலுள்ள ரயில்வே நிலையத்தில் மாலை 5.30 மணியளவில் கோவையில் இருந்து அசாம் மற்றும் மேட்டுப்பாளையம் செல்லும்  ரயில்கள்  நிற்கும்  5வது  நடைமேடை தண்டவாளத்தில் வெட்டப்பட்ட நிலையில் ஒருவரின் கை கிடந்துள்ளது. இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக இரயில்வே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற இரயில்வே காவல்துறையினர் வெட்டப்பட்ட நிலையில் கிடந்த கையை […]

Categories
உலக செய்திகள்

வெட்டப்பட்ட கையை வைத்துக்கொண்டு ஓடி வந்த நபர்… அதிர்ச்சியில் உறைந்த மக்கள்…!!

அமெரிக்காவில் வெட்டப்பட்ட தன் ஒரு கையை மற்றொரு கையில் வைத்துக்கொண்டு அலறியடித்தபடி ஓடி வந்த நபரால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. அமெரிக்காவில் இருக்கும் Lewiston என்னுமிடத்தில் கடந்த வெள்ளிக்கிழமையன்று சந்தையில் பணியாற்றிய நபர் திடீரென்று அலறியடித்துக்கொண்டு ஓடி வந்திருக்கிறார். மேலும் அவரின் கையில் வெட்டப்பட்ட அவரின் மற்றொரு கையை வைத்திருந்திருக்கிறார். இதைப்பார்த்த பொதுத்துறை ஊழியர்கள் இருவர் ஓடிச்சென்று அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். அதன்பிறகு, ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பொதுத்துறை பணியாளர்கள் தகுந்த நேரத்தில் […]

Categories

Tech |