Categories
தேசிய செய்திகள்

ஏற்கனவே 2 மனைவி இருக்கும் போது… 3வது திருமணம் கேக்குதா…? கணவரின் பிறப்புறுப்பை துண்டாக்கிய 2வது மனைவி…!!!

தனது கணவர் மூன்றாவது திருமணம் செய்ய நினைத்ததால் இரண்டாவது மனைவி பத்தி ஒன்றை எடுத்து கணவரின் பிறப்புறுப்பை துண்டாக்கி வெட்டியுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகர் அருகே உள்ள மவுல்வி வகில் அஹ்மத் என்ற நபருக்கு 57 வயதாகிறது. இவர் ஒரு மதகுரு ஆவார்.  இவர் ஏற்கனவே இரண்டு பெண்களுடன் திருமணமாகி ஒரே வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் அவர் மூன்றாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளார். இதன் காரணமாக இரண்டு மனைவிகளுக்கும் இவருக்கும் இடையே […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இதுல தலையிட நீ யாரு.?.. மருமகனுக்கு நடந்த கொடூரம்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

முன்விரோதம் காரணமாக மாமனார்களுக்கு இடையே நடந்த தகராறில் மருமகன் வெட்டுப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள தேவாமங்கலம் பகுதியில் செல்வராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் தனது தம்பியான ராஜேந்திரன் என்பவருக்கும் இடையே சொத்து பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் அண்ணன், தம்பி இருவருக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து செல்வராஜின் மருமகனான மணிகண்டன் தனது இரு மாமனார்கள் தகராறில் ஈடுபடுவதைக் கண்டு அவர்கள் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

சட்டென மோதிய டிராக்டர்… கொடூரமாக கொல்லப்பட்ட காவலாளி… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

முன் விரோதம் காரணமாக காவலாளியை ஒருவர் டிராக்டரால் மோதியும், அரிவாளால் வெட்டியும்  கொலை செய்த  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள அச்சம்பட்டி பகுதியில் கணேசன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் பள்ளி ஒன்றில் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். அதே பகுதியில் வசிக்கும் பாலமுருகேசன் என்பவருக்கும் கணேசனுக்கும் இடையே நிலப் பிரச்சனையால் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கணேசன் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு தனது மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“சில வருஷமா இப்படி தான் இருக்கான்” சித்திக்கு நடந்த கொடுமை… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

மனநலம் பாதிக்கப்பட்டவர் தனது  சித்தியை வெட்டி கொலை செய்து  விட்டு தானும்  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆங்கியனூர் பகுதியில் பழனிசாமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு அங்கன்வாடி மையத்தில் பணிபுரியும் அமராவதி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பழனிசாமி இறந்து விட்டார். அதே பகுதியில் பழனிசாமியின் அண்ணன் மகனான அசோகன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பட்டப்பகலில் கொடூரம்…. வீடு புகுந்து ரவுடிகள் அட்டூழியம்…. தாய் மகளுக்கு அரிவாள் வெட்டு….!!

பட்டப்பகலில் தாய் மகள் இருவரையும் ரவுடிகள் சரமாரியாக வெட்டியது பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.  சென்னை அமைந்தகரை வெள்ளாளர் தெருவைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன். இவர் கார் ஓட்டுனர். இவரின் மனைவி ஜெயந்தி மகள் மோனிகா. இன்று காலை தாய் மற்றும் மகள் வீட்டில் இருந்த போது அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் வீட்டிற்குள் நுழைந்து அரிவாளால் இருவரையும் சரமாரியாக வெட்டியுள்ளனர். ஜெயந்தி மற்றும் மோனிகா இருவரின் அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்து பார்த்த போது […]

Categories

Tech |