திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கீழ்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த பழனி-வள்ளி தம்பதியினருக்கு ஐந்து மகள்களும் ஒரு மகனும் இருந்தனர். இதில் சென்ற சில மாதங்களுக்கு முன்பாக சௌந்தர்யாவுக்கு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் அடிக்கடி குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு வந்ததாக சொல்லப்படுகின்றது. இதனால் மனமுடைந்த வள்ளி தனது கணவரை அழைத்துக் கொண்டு செங்கம் அருகே இருக்கும் ஒரு சாமியாரிடம் கழிப்பு கழித்து தாயத்து கட்டி இருக்கின்றார். இந்நிலையில் பழனி சம்பவத்தன்று தனது மனைவி வள்ளி, மகள்கள் மோனிஷா, த்ரிஷா, […]
Tag: வெட்டிக்கொலை
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே காஞ்சி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி வள்ளி. இவருக்கு திரிஷா, மோனிஷா, மகாலட்சுமி என்னும் 3 மகள்களும், சக்தி என்னும் ஒரு மகனும் உள்ளனர். பழனி இன்று காலை தனது மனைவி மற்றும் பிள்ளைகளை வெட்டி கொலை செய்தார். பின்னர் தானும் தற்கொலை செய்துக்கொண்டார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலைக்கான காரணம் […]
முன்விரோதம் காரணமாக வாலிபர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவாரூர் மாவட்டம், கோட்டூர் அருகில் மேல கண்டமங்கலம் பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வருபவர் சுரேஷ்(32). இவர் மனைவி 30 வயதுடைய ராதிகா. இவர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து சுரேஷ் தனது 2 மகள்களுடன் தென்கோடியில் உள்ள தனது மாமனார் வீட்டில் வசித்து வந்துள்ளார். மேலும் ராதிகாவின் இறப்பிற்கு மேல […]
பாலக்காடு மாவட்டத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர் சீனிவாசனை இரு பைக்குகளில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் வெட்டி படுகொலை செய்துள்ளனர். இந்த கொலைக்கு SDPI தான் காரணம் என்று பாஜக குற்றம் சாட்டியுள்ளது. சீனிவாசனின் தலை மற்றும் கை, கால்கள் வெட்டப்பட்ட நிலையில் காணப்பட்டது. சீனிவாசன் ஆர்எஸ்எஸ் அமைப்பின் முன்னாள் சாரீரிக் பிரமுக் ஆவார். பாலக்காடு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நடந்த இரண்டாவது கொலை இது. ஸ்ரீனிவாசன் பாலக்காட்டில் எஸ்கேஎஸ் ஆட்டோ என்ற நிறுவனம் […]
சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தில் வியாசர்பாடியில் 59 ஆவது வட்ட கழக திமுக பிரமுகர் சௌந்தரராஜன் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். பேருந்து நிலையத்தில் திமுக சார்பில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர்ப் பந்தல் வைத்த தண்ணீர் ஊற்ற வந்த போது அவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அது பதிவாகியுள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து கொலையாளி யார் என்று தீவிரமாக தேடி வருகின்றனர். இப்பகுதியில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
தூத்துக்குடியில் திமுக பிரமுகர் ஒருவர் நடுரோட்டில் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடியில் திமுக பிரமுகர் நடுரோட்டில் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு சென்ற எஸ்.பி ஜெயக்குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டார். தூத்துக்குடி தாளமுத்து நகரில் வசித்து வந்தவர் கண்ணன். டெய்லரான இவர், மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து உறுப்பினராகவும் திமுக வட்டச் செயலாளராகவும் இருந்தார். இவருக்கு முனீஸ்வரி என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில், நேற்று இரவு […]
சென்னை காந்திநகர் பல்லவன் சாலையில் திமுக நிர்வாகி மதன் என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் சில நாட்களுக்கு முன்பு அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் சேர்ந்துள்ளார். நேற்று முன்தினம் தேர்தல் முடிந்த நிலையில் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலைக்கு தேர்தல் முன்பகை தான் காரணமாக ? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் குடும்ப தகராறில் திமுக நிர்வாகியை கொலை செய்ததாக வினோத் உள்பட 4 பேர் கைது […]
சென்னை காந்திநகர் பல்லவன் சாலையில் திமுக நிர்வாகி மதன் என்பவர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் சில நாட்களுக்கு முன்பு அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் சேர்ந்துள்ளார். நேற்று முன்தினம் தேர்தல் முடிந்த நிலையில் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலைக்கு தேர்தல் முன்பகை தான் காரணமாக ? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கொலை நடந்த இடத்தில் காவல்துறையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
பிரான்ஸில் துடிக்கத்துடிக்க தனது குடும்பத்தை வெட்டிக் கொன்ற தந்தையை காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளார்கள். பிரான்ஸில் பெண்ணொருவர் ரத்த காயங்களுடன் ஜன்னல் வழியாக குதித்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் அந்தப் பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளார்கள். மேலும் இதுதொடர்பான தகவலையும் காவல்துறை அதிகாரிகளுக்கு கொடுத்துள்ளார்கள். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை அதிகாரிகளை கண்ட நபரொருவர் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றுள்ளார். ஆனால் அந்த நபர் வாகன விபத்தில் சிக்கியதையடுத்து காவல்துறை […]
ஆடு திருடர்களை பிடிக்க முயன்ற காவல் அதிகாரி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் பூமிநாதன். அப்பகுதியில் சனிக்கிழமை இரவுகளில் திருடப்படும் ஆடுகள் ஞாயிற்றுக்கிழமைகளில் பல்வேறு சந்தைகளில் விற்கப்பட்டு வருவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனால் போலீசார் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். இன்று அதிகாலை 2 மணியளவில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் பூமிநாதன் ரோந்து […]
சிகிச்சைக்கு வந்த பெண் தன் ஆசைக்கு இணங்காததால் அவரை வெட்டிக் கொலை செய்த மருத்துவரை காவல்துறையினர் கைது செய்தனர். ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் கானேபல்லே என்ற கிராமத்தை சேர்ந்த ஒபைய்யா என்பவர் வைத்தியசாலை ஒன்றை நடத்தி வருகிறார். அதே கிராமத்தை சேர்ந்த விஜயலட்சுமி என்பவர் மூட்டு வலியின் காரணமாக அவரிடம் மருத்துவம் பார்க்க சென்றுள்ளார். அப்போது ஒபைய்யா மருந்து வழங்குவதாக கூறி வீட்டிற்கு உள்ளே அழைத்துச் சென்று அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளார். […]
புதுச்சேரியில் அரசு ஊழியர் பழிக்குப்பழியாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். புதுச்சேரி காமராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் மணிவண்ணன். இவர் காரைமேடு அருகே உள்ள திருநகரில் குடிநீர் தொட்டி விநியோகம் செய்யும் ஆபரேட்டராக வேலை செய்து வந்துள்ளார். நேற்றுமுன்தினம் ஆயுத பூஜையை முன்னிட்டு மணிவண்ணன் தண்ணீர் தொட்டிக்கு பூஜை செய்வதற்காக காரைமேடு பகுதிக்கு சென்று இருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் அவரை ஓட ஓட விரட்டி சரமாரியாக தலை, […]
பெங்களூருவில் பட்டப்பகலில் ஆள் நடமாட்டம் அதிகளவில் இருக்கும் ஒரு சாலையில் ரியல் எஸ்டேட் அதிபர் கொடூரமாக வெட்டி கொல்லப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் உள்ள ஆவலஹள்ளி ராமமூர்த்தி நகரில் ரியல் எஸ்டேட் அதிபர் வெங்கடேஷ் என்பவரை பயங்கர ஆயுதங்களுடன் ஆட்டோவில் வந்த கும்பல் ஒன்று வெட்டிக் கொன்றுள்ளனர். கொடூர சம்பவத்தின் வீடியோ ஒன்று தற்போது வெளியாகி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, அந்த வீடியோவில் ஒரு ஆட்டோவில் 5 ஆண்கள் பட்டாகத்தி, கூர்மையான […]
சென்னையில் உள்ள வேளச்சேரி நேரு நகரில், தாய் லட்சுமி மற்றும் மகன் மூர்த்தி வசித்து வந்தனர். மூர்த்தி என்பவர் குடி போதைக்கு அடிமையானவர். அதனால் தினமும் இரவில் குடித்துவிட்டு வீட்டிற்கு வருவார். இதைப் போன்று ஒரு நாள் குடித்துவிட்டு தன் தாயுடன் சண்டை போட்டிருக்கிறார். அதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் நடந்ததை அடுத்து, ஒரு கட்டத்திற்கு மேல் வாக்குவாதம் முற்றியது. அதனால் மூர்த்தி காய்கறி வெட்டும் அருவாமனையை எடுத்து பெற்ற தாய் என்று கூட எண்ணிப் பார்க்காமல் லட்சுமியின் […]
பாளையங்கோட்டையில் நேற்றிரவு கட்டிட தொழிலாளி ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாளையங்கோட்டை திம்மராஜபுரம் பகுதியை சேர்ந்த இசக்கிமுத்து என்பவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது அண்ணன் சேர்மன் அப்பகுதியில் டீக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். நேற்று இரவு இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியாக வந்த 4 பேர் கொண்ட கும்பல் இசக்கிமுத்துவை அழைத்து அவருடன் தகராறு செய்தனர். பின்னர் திடீரென்று அந்த கும்பல் தான் மறைத்து […]
டெல்லியில் நண்பர்கள் இருவரும் ஒரே பெண்ணை காதலித்து, அந்த பெண்ணிற்காக சண்டையிட்டு, அதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில், அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த குணால் என்ற இளைஞர் அதே பகுதியை சேர்ந்த ஒரு இளம் பெண்ணை காதலித்து வந்துள்ளார். குணாலின் நண்பர் கௌரவ் அந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். நண்பர்கள் இருவரும் ஒரே பெண்ணை காதலித்து தெரியவந்த நிலையில், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. கடந்த வாரம் குணால் தனது […]
ராஜஸ்தானை சேர்ந்த நபர் ஒருவர் தனது மனைவியை கோடரியால் வெட்டிக் கொன்று அதுமட்டுமில்லாமல் தெருவில் தரதரவென இழுத்து வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சுனில் வால்மீகி என்ற நபர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த வாரம் கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த கணவன் தனது மனைவியை வெட்டியது மட்டுமில்லாமல் அவரின் உடலை தெருவில் இழுத்துச் சென்றுள்ளார். இந்த […]
தனக்குப் பிடித்த உணவை மனைவி சமத்து தராத காரணத்தினால் அவரை கணவன் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், ஷாம்லியில் கோகவன் ஜலல்பூரில் என்ற பகுதியில் வசித்து வருபவர் முர்லி. இவரது மனைவி சுதேசி, இவர்களுக்கு 20 வயதில் ஒரு மகன் உள்ளார். கடந்த வாரம் முர்லி சாப்பிடுவதற்காக வந்து அமர்ந்துள்ளார். அப்போது அவரது மனைவி சப்பாத்தி செய்து கொண்டு வந்து வைத்துள்ளார். இது தனக்கு வேண்டாம் என்றும், எனக்கு வெஜ் சாலட் […]
வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மகள் காதலனுடன் உல்லாசமாக இருந்ததை பார்த்த தந்தை காதலனை வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திர பிரதேச மாநிலம் கான்பூர் பகுதியை சேர்ந்த ட்ராக் டிரைவர் ஒருவருக்கு மகள் மற்றும் மகன் இருந்துள்ளனர். அந்தப் மகள் வீட்டு அருகே உள்ள ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த வாரம் சகோதரனும் தந்தையும் திருமணத்திற்காக வெளியூர் சென்றுவிட்டனர். இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு வீட்டில் யாருமில்லாத காரணத்தினால் காதலனை […]
கர்நாடகா மாநிலத்தில் சிறுவன் ஒருவனை துடிக்கத் துடிக்க அவரின் பிறப்பு உறுப்பை வெட்டி, மூக்கை அறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகா மாநிலம் நரிபோல் எனும் கிராமத்தை சேர்ந்த 14 வயது ஆன மகேஷ் என்ற சிறுவன் ஒரு சிறுமியுடன் பழகி வந்துள்ளார். இதனை பார்த்த அந்த சிறுமியின் பெற்றோர்கள் அந்த சிறுவனை பிடித்து அவனின் பிறப்புறுப்பை கதரகதர அறுத்து அதுமட்டுமில்லாமல் அவனது மூக்கை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளனர். இந்த […]
ஆக்ராவில் இரவு நேரத்தில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் தாய், மகள் இருவரையும் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திர பிரதேச மாநிலம் ஆக்ராவில் காவல் துறைக்கு உட்பட்ட பகுதியில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த தாய் மகள் இருவரையும் கொலை செய்துள்ளனர். 50 வயதான சாரதா தேவி தனது மகள் காமினியுடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். வீட்டுக்குள் புகுந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் திடீரென்று தாய், மகள் இருவரையும் கொடூரமாக வெட்டி விட்டு […]
சென்னையில் தம்பியை பழிவாங்குவதற்கு அண்ணனை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய கும்பலை போலீசார் கண்டுபிடித்தனர். சென்னையில் உள்ள திரு.வி.க.நகர் புளியந்தோப்பு டிமலஸ் சாலையில் பேசின்பிரிட்ஜ் காவல் நிலையம் அருகில் நேற்று மதியம் வாலிபர் ஒருவர் வந்து கொண்டிருந்தார். அப்போது ஆட்டோவில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பித்துச் சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புளியந்தோப்பு துணை கமிஷனர் ராஜேஷ் கண்ணா, உதவி […]
பச்சிளங் குழந்தையை இரு துண்டுகளாக வெட்டி கொலை செய்து விட்டு ஒரு பாகத்தை மட்டும் தேவூர் அருகே வீசிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகில் ஆலத்தூர் ரெட்டிபாளையம் பகுதியில் உள்ள அருந்ததியர் காலனியில் பழனிசாமி என்கின்ற சின்னத்தம்பி வசித்து வருகிறார். நேற்று மாலை அவரது வீட்டின் அருகில் ஒரு பச்சிளம் ஆண் குழந்தையின் இடுப்புக்கு கீழ் பகுதி மட்டும் துண்டாக வெட்டப்பட்டு இறந்து இருப்பதை கண்டு அதைப் பார்த்த அப்பகுதி மக்கள் […]
தென்காசியில் மகனின் பள்ளி தோழியை இரண்டாவதாக திருமணம் செய்த தந்தையை சொத்து பிரச்சனை காரணமாக மகனே வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம், கடையதை சேர்ந்த தங்கராஜ் என்பவரின் மகன் திருக்குமரன். திருக்குமரனுக்கு பள்ளி காலத்தில் இருந்து சண்முகப்பிரியா என்று தோழி இருந்து வந்துள்ளார். 12 வருடங்களுக்கு முன்பு சண்முகசுந்தரியை இரண்டாவதாக தந்தை தங்கராஜ் திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனால் திருக்குமரன், தங்கராஜ் இடையே தகராறு ஏற்படவே, திருக்குமரன் தனது தாயுடன் புலவனூர் சென்றுவிட்டார். […]
மதுரையில் பிரபல ரவுடி கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த 27 வயதான ஆனந்தன் என்பவர் மீது கொலை, அடிதடி போன்ற வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இந்நிலையில், நேற்று மாலை வண்டியூர் பகுதியில் உள்ள பிரபல திரையரங்கின் பின் பகுதியில் உள்ள முள்புதரில் ஒருவர் கொடூரமாக வெட்டப்பட்டுக் கிடப்பதாக அண்ணாநகர் காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்துசென்ற காவல் துறையினர் ரத்த […]