திருப்பத்தூர் நகர பாஜக துணைத் தலைவர் கலி கண்ணன் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். முன் விரோதம் காரணமா? அல்லது அரசியல் கொலையா? என்ற இரு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர். கொலைக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இதனை தொடர்ந்து ஊத்தங்கரை முழுவதும் பதட்டமான சூழல் நிலவுவதால் பலத்த பல போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது
Tag: வெட்டிக் கொலை
டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி வெட்டிக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக 2 பேர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்கள். சென்னை அடுத்துள்ள பெரும்பாக்கம் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் வசித்து வந்தவர் 37 வயதுடைய சுந்தரமூர்த்தி என்ற முருகன். இவர் டைல்ஸ் ஒட்டும் தொழில் பார்த்து வந்துள்ளார். இவருக்கு சுகந்தி(32) என்ற மனைவி உள்ளார். சுந்தரமூர்த்திக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தது. மேலும் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை அடித்து உதைத்து வந்துள்ளார். இதன் காரணமாக கடந்த இரண்டு […]
செங்கல் சூளை உரிமையாளர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக கொலையாளியை கைது செய்ய வேண்டும் என்று உறவினர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள். தர்மபுரி மாவட்டம், பெரும்பாலை அருகில் சின்னம்பள்ளி கோவள்ளி கோம்பை பகுதியில் வசித்து வந்தவர் செங்கல் சூளை உரிமையாளர்கள் கந்தசாமி (53). அதே பகுதியில் வசித்த 30 வயதுடைய விவசாயி குபேந்திரன். இவருக்கும் கந்தசாமிக்கும் இடையே பொது வழித்தடம் தொடர்பாக பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதுகுறித்து பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் இரு தரப்பினருக்கு இடையே உடன்பாடு […]
சென்னையில் திமுக பிரமுகர் துண்டுதுண்டாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராயபுரத்தில் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலை செய்து வந்த சக்கரபாணியை காணவில்லை என்று அவரது மகன் காவல் துறையில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் சக்கரபாணியை ஆறு துண்டுகளாக வெட்டி கொலை செய்து அவரது தலையை வெட்டி எடுத்து அடையாற்றில் வீசியுள்ளனர் என்பது தெரியவந்தது. இதையடுத்து தமீம் என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை […]
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பால் வியாபாரி வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிவகாசி ராணி அண்ணா காலனி சேர்ந்தவர் பால் வியாபாரி முனியசாமி இவரது சகோதரர் சோலையப்பன் வளர்த்துவரும் பன்றிகளை யாரோ அடிக்கடி திருடிச் சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து முனியசாமி மேற்கொண்ட விசாரணையில் பன்றிகளை திருடியது துலுக்கப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிலர் என்பது தெரியவந்துள்ளது. இதை தட்டிக்கேட்ட போது ஏற்பட்ட தகராறில் முனியசாமியை கடந்த 21-ஆம் நாள் மர்ம நபர்கள் […]
மதுரையில் முன்விரோதம் காரணமாக சகோதரர்கள் இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை போடி லையன், பழைய காலனி பகுதியில் வசித்து வருபவர்கள் வெள்ளிக்கண் செந்தில் மற்றும் முருகன் இருவரும் உடன்பிறந்த சகோதரர்கள் ஆவர் இருவரும் உறவினர் ஒருவரின் துக்க நிகழ்ச்சிக்காக தத்தநேரி பகுதிக்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது 10 பேர் கொண்ட மர்ம கும்பல் இருவரையும் ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்து விட்டு தப்பி […]