Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வக்கீல் காரை மறித்து கொலை முயற்சி…. இதுதான் உண்மை காரணமா….? போலீஸ் விசாரணை….!!

சென்னை ஐகோர்ட் வக்கீல் வெட்டிக் கொல்ல முயன்ற 6 பேர் சேர்ந்த கும்பலை எண்ணூர் காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். சென்னை மாவட்டத்திலுள்ள எர்ணாவூர் பெருமாள் கோவில் தெருவில் வசித்து வருபவர் ஹரிகுமார்(37). இவர் சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக பணிபுரிந்து வருகிறார். மேலும் மாவட்ட துணை அமைப்பாளராக தி.மு.க வக்கீல் பிரிவில் இருக்கிறார். இந்நிலையில் ஹரிகுமார் நேற்று முன்தினம் இரவு திருவொற்றியூரில் இருந்து காரில் வீட்டிற்கு சென்றபோது எர்ணாவூர் கன்னீலால் லே- அவுட் அருகே வைத்து 3 […]

Categories

Tech |