Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சாலை பணிகள்… போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருந்த மின்கம்பங்கள் வெட்டி அகற்றம்….மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை …!!!!

தூத்துக்குடி மாநகராட்சியில் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருந்த மின்கம்பங்களை மின் வாரிய அதிகாரிகள் வெட்டி அப்புறப்படுத்தினார்கள். தூத்துக்குடி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு சாலை பணிகள் நடைபெற்று வருகின்றது. அதனடிப்படையில் கான்கிரீட் ஸ்மார்ட் ரோடுகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரோடுகளில் சில இடங்களில் மின்கம்பங்கள் அகற்றாமல் சாலையின் நடுவில் போக்குவரத்திற்கு இடைஞ்சலாக நின்றது. இந்த மின் கம்பங்களை அகற்றும் பணி தற்சமயம் நடந்துள்ளது. அதனடிப்படையில் ஏற்கனவே சாலைகள் அமைத்து விட்டதால் மின்கம்பங்களை தோண்டி எடுக்க முடியவில்லை. அதனால் […]

Categories

Tech |