Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“மருத்துவமனைக்குள் புகுந்து டாக்டருக்கு சரமாரி வெட்டு”… மர்ம நபர்களுக்கு போலீசார் வலை வீச்சு…!!!!!!

சென்னையை அடுத்த குன்றத்தூர் அருகே உள்ள பழந்தண்டலம் பகுதியைச் சேர்ந்த கவுதம்(26) என்பவர் பல் மருத்துவராக இருக்கிறார். இவர் திருமுடிவாக்கத்தில் சொந்தமான மருத்துவமனை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் கவுதம் நேற்று மருத்துவமனையில் இருந்தபோது அங்கு கஞ்சா கர்ணா என்ற கருணாகரன் மற்றும் அவருடன் வந்த மர்ம நபர்கள் 3 பேர் தங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் டாக்டர் கவுதமின் தலை, கழுத்து, கை பகுதியில் வெட்டிவிட்டு தப்பி சென்றுள்ளனர். இந்நிலையில் ரத்த வெள்ளத்தில் மயங்கிய மருத்துவரை […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பரபரப்பு சம்பவம்…. நடந்து சென்று கொண்டிருந்த ஆசிரியரை கத்தியால் வெட்டிய மாணவன்…!!

விருத்தாச்சலத்தில் ஆசிரியை மாணவன் கத்தியால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடலூர் மாவட்டம், விருத்தாச்சலத்தில் காட்டுக்கூடலூர் சாலை திருவள்ளுவர் நகரை  சேர்ந்தவர் சரவணகுமார். இவர் மனைவி 42 வயதான ரேகா. இவர் விருத்தாசலத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பள்ளிக்கூடத்தின் அருகில் வீடு இருப்பதால் ரேகா தினமும் பள்ளிக்கூடத்திற்கு நடந்து செல்வார். அதேபோல் நேற்று காலை பள்ளிக்கூடத்திற்கு சென்ற ரேகா மதியம் சாப்பிடுவதற்காக வீட்டிற்கு வந்துள்ளார். […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மனைவியை கொன்னுட்டேன்….. பயந்து போன கணவர்…. எடுத்த விபரீத முடடிவு…!!

ஓசூரில் மனைவியை கொன்றதாக நினைத்த கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஓசூர் பகுதி பேரிகை கிராமத்தைச் சேர்ந்தவர் ஓசராயப்பா இவருக்கு வயது 55  இவர் கரி பிரம்மா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார் குடும்ப தகராறு காரணமாக இவரை கரி பிரம்மா பிரிந்து சென்றுள்ளார்.தனிமையை உணர்ந்த ஓசராயப்பா தனது அக்கா மகள் ஆகிய வெங்கடலட்சுமியம்மாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். ஆனால் 3 வருடத்திற்கு முன் ஓசராயப்பாவுடன் கருத்து […]

Categories

Tech |