Categories
மாநில செய்திகள் விளையாட்டு

வெண்கலப் பதக்கம் வென்ற அக்கா – தம்பி….. ஒரே மேடையில் பரிசு வாங்கிய நெகிழ்ச்சி..!!

44வது செஸ் ஒலிம்பியாட் தொடரில் வெண்கலப் பதக்கம் வென்று அசத்திய தமிழ்நாடு வீரர்கள் பிரக்ஞானந்தா மற்றும் அவரது அக்கா வைஷாலி. 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் கடந்த 28ஆம் தேதி தொடங்கி 10 நாட்கள் மேல் நடைபெற்றது. இந்த தொடரின் இறுதி நாள் போட்டிகள் இன்று நடைபெற்றது. இந்நிலையில் நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மாலை தொடங்கி தற்போது மிகச்சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த நிறைவு விழாவில் முதல்வர் மு.க […]

Categories
விளையாட்டு

ஆசிய குத்துச்சண்டை போட்டி : ‘அரையிறுதி போட்டியின் முடிவு மாற்றத்தால்’…! ” வெண்கலப்பதக்கதுடன் திரும்பிய சாக்‌ஷி”….!!!

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் அரையிறுதி சுற்றில் ஏற்பட்ட  முடிவு மாற்றத்தால் ,இந்திய வீராங்கனையான சாக்‌ஷி வெண்கலப்பதக்கத்துடன் திரும்பினார். ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் நடந்த பெண்களுக்கான 54 கிலோ எடைப் பிரிவில் அரையிறுதி சுற்றில் இந்திய வீராங்கனை சாக்‌ஷி , கஜகஸ்தான் வீராங்கனையான டினா ஜோலாமானுடன்  மோதி , 3-2 என்ற கணக்கில் சாக்‌ஷி வெற்றி பெற்றார் ,என்று முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த முடிவில் கஜகஸ்தான் அணி […]

Categories

Tech |