சர்வதேச செஸ் கூட்டமைப்பு , இந்திய செஸ் சம்மேளனம் மற்றும் தமிழ்நாடு அரசு சார்பாக 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடந்து வருகிறது. இன்று நடந்த 11-வது மற்றும் கடைசி சுற்று ஆட்டத்தில் இந்திய ஓபன் ‘பி’ அணி ஜெர்மனியை எதிர்கொண்டது. இப்போட்டியில் இந்தியா 3-1 எனும் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தியது. கடைசி சுற்றின் முடிவில் 18 புள்ளிகளுடன் வெண்கலபதக்கத்தை இந்தியா தட்டிச்சென்றது. ஓபன் பிரிவில் உஸ்பெகிஸ்தான் அணி 19 புள்ளிகளுடன் தங்கப்பதக்கத்தை […]
Tag: வெண்கலம்
காமன்வெல்த் பளுதூக்குதல் பிரிவில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது. ஆண்களுக்கான பளுதூக்குதல் போட்டியின் 109 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் லவ்பிரீத்சிங் வெண்கலம் வென்றார். லவ்பிரீத்சிங் ஸ்னாட்ச் பிரிவில் 163 கிலோ, கிளீன் அன்ட் ஜெர்க் பிரிவில் 192 கிலோ என மொத்தம் 355 கிலோ எடையை தூக்கி வெண்கலம் வென்று அசத்தியுள்ளார்.
துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் ஆசிய அளவிலான வலுதூக்கும் போட்டி கடந்த 24ஆம் தேதி நடைபெற்றது . இந்த போட்டி வரும் 30ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் இந்திய அணியின் சார்பில் வலுதூக்கும் போட்டியில் கலந்துகொண்ட சங்கரன்கோயில் எம்எல்ஏ ராஜா வெண்கலம் வென்று அசத்தியுள்ளார். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சங்கரன்கோவில் தொகுதியில் போட்டியிட்ட இவர் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார். இதை தொடர்ந்து தமிழக அரசின் பொது கணக்கு குழு உறுப்பினராக இவர் […]
எகிப்தின் கென்யா தலைநகர் நைரோபியில் நடைபெற்று வரும் 20 வயதுக்குட்பட்டோருக்கான உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா வெண்கலம் வென்று அசத்தியுள்ளது. இதற்கு முன் இந்தியாவின் சார்பாக பங்கேற்ற சீமா அன்டில் , நவ்ஜீத் கவுர், ஒலிம்பிக் சாம்பியன் நீரஜ் சோப்ரா , ஹிமா தாஸ் ஆகியோர் இந்தப் போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கம் வென்றுள்ளனர். இந்நிலையில் தற்போது முதன்முதலாக 4*400 மீ., கலப்பு தொடர் ஓட்ட போட்டியில் இந்தியாவின் கபில், பிரியா மோகன், சம்மி, ஸ்ரீதர் […]
டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்த ஒலிம்பிக் போட்டியில் பல நாடுகளை சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் கலந்துகொண்டு பரிசு பெற்று வருகின்றனர். அந்த வகையில் ஆண்களுக்கான மும்முறை தாண்டுதல் போட்டியில் பர்கினா பாசோ என்ற நாட்டை சேர்ந்த ஜாங்கோ வெண்கலம் வென்றுள்ளார். இதுவரை பத்து முறை ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ள பர்கினா பாசோவின் வரலாற்றில் முதல் பதக்கமாக இது அமைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் தடைக்காலத்தில் பதக்கம் வெல்லும் 100வது நாடு என்ற பெருமையை பர்கினா பாசோ பெற்றுள்ளது.
பிரபல நடிகரின் மகன் சர்வதேச நீச்சல் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றுள்ளார். அது யார் என்று இந்த தொகுப்பில் பார்ப்போம். 90 கிட்ஸ் களுக்கு மிகவும் பிடித்தமான நடிகர் என்றால் அது மாதவன் தான். 2000 ஆண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கிய அலைபாயுதே என்ற படத்தின் மூலம் திரைப்படத்திற்கு அறிமுகமானவர். பின்னர் பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இறுதிச்சுற்று என்ற படத்தின் மூலம் மீண்டும் பிரபலமானார் . இந்நிலையில் நடிகர் மாதவனின் மகன் […]