Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

காரை நிறுத்தவில்லை… கூலித்தொழிலாளி பரிதாபமாக பலி… டிரைவரை தேடி வரும் போலீசார்…!!

நாமக்கல் மாவட்டத்தில் கூலித்தொழிலாளி மீது மோதிவிட்டு நிற்காமல் தப்பியோடிய டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அருகில் உள்ள மேற்கு வலசு கிராமத்தில் பழனிச்சாமி(32) என்பவர் கூலித்தொழில் செய்து வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பழனிச்சாமி நேற்று நாமக்கல்-சேலம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து சாலையை கடக்க முயன்ற போது அப்பகுதியாக வந்த வாகனம் பழனிச்சாமி மீது மோதி நிற்காமல் வேகமாக சென்றுள்ளது. இந்த விபத்தில் பழனிச்சாமி தூக்கி வீசப்பட்டு சம்பவ […]

Categories

Tech |