Categories
சினிமா தமிழ் சினிமா

காதலரை கரம் பிடித்தார் யாரடி நீ மோகினி நடிகை….. இனிதே நடந்தேறிய நட்சத்திரா திருமணம்….!!!!

யாரடி நீ மோகினி என்ற சீரியலில் வெண்ணிலாவாக பிரபலம் அடைந்தவர் நடிகை நட்சத்திரா. இவர் தற்போது கலர்ஸ் தமிழில் வள்ளி திருமணம் என்ற சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் இவரின் நடிப்பு அனைவரையும் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இவர் நடிகர் விஜயின் உறவுக்காரரான விஷ்வாவை காதலித்து நேற்று திருமணம் செய்து கொண்டார். விஷ்வாவும் அவரது சகோதரி திவ்யாவும் ஜீ தமிழ் சேனலில் சீரியல் தயார்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கேரளாவில் குடும்ப கோயிலில் இவர்கள் திருமணம் நடைபெற்றது. […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

போலீஸ் உடையில் வந்த தம்பி…! அடுத்தடுத்து நடந்த ரகளை…. சினிமா பாணியில் நடந்த சம்பவம் …!!

துறையூர் அருகே நாடக கம்பெனியில் போலீஸ் அதிகாரி உடையை வாடகைக்கு எடுத்து அதனை அணிந்து வந்து சகோதரியை மிரட்டி நில பத்திரத்தை அபகரிக்க முயன்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். சினிமாவில் வருவதைப் போன்று நிகழ்ந்துள்ள இந்த சம்பவம் துறையூர் அருகே உள்ள வெங்கடாசலபுரத்தில் தான் அரங்கேறி உள்ளது. நாடக கம்பெனி ஒன்றில் போலீஸ் உடையை வாடகைக்கு எடுத்த ராமஜெயம் என்ற இளைஞர் அதனை அணிந்து வந்து தனது சகோதரி வெண்ணிலாவிடம் உள்ள வீடு மற்றும் நிலப்பத்திரத்தை […]

Categories

Tech |