ஆஞ்சநேயருக்கு ஏன் வெண்ணை வழிபாடு செய்து வடை மாலை சாத்துகிறோம் என்று உங்களுக்கு தெரியுமா? வாருங்கள் தெரிந்து கொள்ளலாம். வெண்ணை எப்படி உருகுகிறதோ அது போல ராம நாம ஜெபத்தினால் ஆஞ்சநேயரும் தன் உள்ளம் உறங்குகிறார். மேலும் வெண்ணெய் என்பது குளிர்ச்சி தரக்கூடிய ஒரு பொருள் ஆகும். ராமனுக்கும் ராவணனுக்குமான போரில் அனுமன் பெரிய பொறுப்பை வகித்தார். அதோடு அனுமன் ராமனுக்கு உறுதுணையாகவும் நின்று போர்க்களத்தில் பாறைகளையும் மலைகளையும் பெயர்த்தெடுத்து கடும் யுத்தம் புரிந்தார். இதில் அவரது […]
Tag: வெண்ணை
கிருஷ்ண ஜெயந்தி, கோகுலாஷ்டமி தினத்தில் கண்ணனுக்கு படைப்பதற்கு நாம் முறுக்கு, சீடை, வெண்ணெய் என்று நிவேதனம் செய்வோம். கண்ணனுக்கு ஏன் வெண்ணைய் நிவேதனம் செய்யப்படுகிறது தெரியுமா? மக்கள் ஸ்ரீகிருஷ்ணனுக்கு வெண்ணெய் மிகவும் பிடித்தமானது என்று நினைத்து அதனை நிவேதனமாக செய்கின்றனர். உண்மை என்னவென்றால் கொடுங்கோல் மன்னனான கம்சன் மக்களுக்கு அதிக வரி விதித்தான். இந்த வரியை கட்ட முடியாமல் தவித்த மக்கள் தங்கள் வீட்டில் உள்ள நெய், வெண்ணெய் விற்று வரி கட்டினார்கள். கம்சனை கண்ணன் கொன்ற […]
வெண்ணையை பயன்படுத்தி நம்மால் நம் முடி உதிர்தலை கட்டுப்படுத்த முடியும். அது எப்படி என்பதை பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். பொதுவாக இன்றைய காலக்கட்டத்தில் உள்ளவர்களுக்கும் முடி உதிர்வு என்பது மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. உணவு மாற்றம், ஆரோக்கியமற்ற உணவு, நேரத்திற்கு சாப்பிடதது போன்றவற்றின் காரணமாக முடி உதிர்வு பிரச்சினை ஏற்படுகின்றது. நாம் சாப்பிடும் உணவுகளில் நெய் எடுத்துக்கொள்வோம். ஆனால் அதில் எந்தவிதமான சத்துக்கள் உள்ளன என்பதை பற்றி யாரும் யோசிப்பதில்லை. நெய்யில் வைட்டமின் ஏ […]
வெண்ணெய் பயன்படுத்தினால் முடி உதிர்தலை கட்டுப்படுத்த முடியும். இதனை விரிவாக இதில் பார்ப்போம். பொதுவாக இன்றைய காலக்கட்டத்தில் உள்ளவர்களுக்கும் முடி உதிர்வு என்பது மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. உணவு மாற்றம், ஆரோக்கியமற்ற உணவு, நேரத்திற்கு சாப்பிடதது போன்றவற்றின் காரணமாக முடி உதிர்வு பிரச்சினை ஏற்படுகின்றது. நாம் சாப்பிடும் உணவுகளில் நெய் எடுத்துக்கொள்வோம். ஆனால் அதில் எந்தவிதமான சத்துக்கள் உள்ளன என்பதை பற்றி யாரும் யோசிப்பதில்லை. நெய்யில் வைட்டமின் ஏ மற்றும் முடியை ஆரோக்கியமாக வைத்திருக்கும் வைட்டமின் டி ஆகியவை […]
காலையில் எழுந்தவுடன் நம்மில் பலருக்கு பிடித்தது காபி. காபியை உட்கொண்டால் எடை குறையுமா, அதிகரிக்குமா என்ற சந்தேகம் நம்மில் பலருக்கும் உண்டு. அவற்றில் எது சரி என்பதை இதில் காண்போம். காப்பி உடல் மற்றும் மனதை புத்துணர்ச்சியுடன் வைக்கும் ஒரு பானம். உடல் எடையை குறைப்பவர்கள் பலர் காப்பியை அதிகமாக எடுத்துக் கொள்கிறார்கள். எடை குறைக்க டயட் நிபுணர்கள் இந்த காபியை பரிந்துரை செய்கிறார்கள். ஆனால் காபியில் வெண்ணை அல்லது சிறிது நெய் சேர்த்துக் கொடுப்பதால் என்னென்ன […]