பாரதி கண்ணம்மா சீரியல் பல எபிசோடுகளை கடந்து மக்களால் அதிகம் விரும்பப்பட்ட ஒரு சீரியலாக இருந்து வருகிறது. இந்த சீரியலில் பாரதி கண்ணம்மா சேருவார்களா பாரதி tna டெஸ்ட் எடுப்பாரா என்று தமிழகமே ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தது ஆனால் கதையில் அதைப் பற்றி காட்டாமல் தொடர்ந்து வேறு விதமாக கதை நகர்ந்து கொண்டிருக்கிறது. பல கதைகள் மாறினாலும் வில்லி வெண்பா கதாபாத்திரம் மட்டும் இன்னும் மாறவே இல்லை. மேலும் வெண்பா கதாபாத்திரத்தில் நடிக்கும் பரீனாவிற்கு ஏராளமான ரசிகர்கள் […]
Tag: வெண்பா
பாரதி கண்ணம்மா ப்ரோமோ வெளியாகி உள்ளது. விஜய் டிவியில் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. தற்பொழுது ரசிகர்களுக்கு ட்விஸ்ட் கொடுக்கும் வகையில் வெண்பா கர்ப்பமாக இருக்கின்றார். கர்ப்பத்திற்கு ரோகித் தான் காரணம் எனத் தெரிந்தும் பாரதி தான் தனக்கு தாலி கட்ட வேண்டும் என வற்புறுத்துகின்றார். அதற்கு பாரதி ஒப்புக் கொள்ளாததால் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகின்றார். வெண்பாவை மருத்துவமனையில் பாரதி சேர்த்து விடுகின்றார். ஆனால் வெண்பா மருத்துவமனையிலும் தன்னை திருமணம் செய்து […]
கழுத்தில் தாலியுடன் இருக்கும் ப்ரீத்தி ஷர்மாவின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல்களில் ஒன்று ”சித்தி 2”. ராதிகா நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த இந்த சீரியலின் இரண்டாவது பாகம் தற்போத ஒளிபரப்பாகி வருகிறது. இதனிடையே, வெண்பா கதாபாத்திரத்தில் இந்த சீரியலில் நடித்து வருபவர் ப்ரீத்தி ஷர்மா. சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு வருவார். அந்த வகையில் கழுத்தில் தாலியுடன் இருக்கும் ப்ரீத்தி ஷர்மாவின் புகைப்படங்கள் இணையத்தில் […]
பாரதிகண்ணம்மா சீரியலில் பாரதியால் வெண்பா கர்ப்பமாகியுள்ளார் என்ற அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சுவாரசியமாக சென்று கொண்டிருக்கும் இக்கதையில் பல்வேறு திருப்பங்கள் நடைபெற விருக்கிறது. இதனை போலவே தெலுங்கில் ஓடிக் கொண்டிருக்கும் பாரதிகண்ணம்மா சீரியலில் பல்வேறு ட்விஸ்டுகள் நடைபெற்றுள்ளது. அதன்படி வெண்பா கதாபாத்திரம் பாரதியின் டிஎன்ஏ சேம்பிளை வைத்து கர்ப்பமாகி விடுகிறார். இதற்கிடையில் பாரதிக்கு தன்னையும் கண்ணம்மாவையும் […]
பாரதிகண்ணம்மா சீரியலில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. குறிப்பாக இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியல் தொடர்ந்து டிஆர்பியில் முன்னிலை வகித்து வருகிறது. இந்நிலையில் பாரதிகண்ணம்மா சீரியலில் அடுத்தாக நடக்கப்போவது என்ன என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த சீரியலில் கர்ப்பமாக இருக்கும் அஞ்சலிக்கு வளைகாப்பு நிகழ்வு […]
சீரியலில் தொடர்ந்து நடிப்பீர்களா என்று ரசிகர் கேட்ட கேள்விக்கு பாரதிகண்ணம்மா சீரியல் நடிகை பதிலளித்துள்ளார். பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் ‘பாரதிகண்ணம்மா’ சீரியல் டிஆர்பியிலும் முன்னணி வகிக்கிறது. மேலும் இச்சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரோஹினியின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பாராட்டப்பட்ட வருகிறது. இதேபோல் இந்த சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து […]
‘பாரதி கண்ணம்மா’ க்ளைமாக்ஸ் எப்போது என்று ரசிகர் கேட்ட கேள்விக்கு இச்சீரியல் நடிகை பதிலளித்துள்ளார். வெள்ளித்திரையில் உருவாகிவரும் திரைப்படங்களுக்கு எந்தளவுக்கு வரவேற்பு இருக்கிறதோ அதேபோல சின்னத்திரையில் உருவாகும் சீரியல்களுக்கும் மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது. குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்களுக்கு அவர்களது பொழுதுபோக்காக இருப்பதே சீரியல்கள்தான். அந்த வகையில் பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியல் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக இந்த சீரியலில் இடம்பெற்றுள்ள கண்ணம்மா கதாபாத்திரம் […]