Categories
லைப் ஸ்டைல்

சர்க்கரை அளவை கட்டுப்படுத்த…. பாட்டி கூறும் எளிய வைத்தியம்..!!

சில நோய்களுக்கு நாம் மருத்துவரிடம் செல்லாமல் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து வைத்தியம் செய்து கொள்ளலாம். அப்படி சில பாட்டி வைத்தியத்தை இதற்கு எடுத்துக் கொள்வோம். அடிக்கடி சுண்டைக்காயை சாப்பிட சக்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். செரிமான பிரச்சனைக்கு வெந்தயகளி நல்லது. புளியமரப்பூ, உப்பு, மிளகாய், தேங்காய் இவற்றை சேர்த்து அரைத்து சட்னி தயாரித்து சாப்பிட்டால் இருமல் குணமாகும். கத்திரிக்காயை அரைத்து வீக்கம் இருக்கும் இடத்தில் தடவி வந்தால் வீக்கம் குணமாகும்.

Categories

Tech |