Categories
சினிமா

அடடே!….. இதில் இரண்டு ஹீரோ…. “வெந்து தணிந்தது காடு-2” கௌதம் மேனன் ஸ்பீச்…….!!!!

கௌதம் மேனன் இயக்கத்தில் “வெந்து தணிந்தது காடு” கதாநாயகனாக சிம்பு நடித்திருந்தார். இப் படத்தில் கதாநாயகிகளாக கயாடு லோகர் மற்றும் சித்தி இட்னானி நடித்திருந்தனர். இந்தத் திரைப்படம் கடந்த 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படம் ரசிகர்கள் மற்றும் விமர்சனங்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் படத்தின் பின்னணி இசையும், பாடல்களும் கவனத்தைப் பெற்று உள்ளது. அதுவும் மல்லிகைப்பூ பாடல் ரசிகர்கள் மத்தியில் வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த திரைப்பட வெற்றியை தொடர்ந்து “வெந்து […]

Categories
சினிமா

சிம்பு படத்தின் 2ஆம் பாகம் விரைவில் தயாராகும்…. தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் வெளியிட்ட தகவல்….!!!!

ஐசரி கணேஷ் தயாரித்து, கவுதம் வாசுதேவ் இயக்கத்தில் சிம்பு கதாநாயகனாக நடித்து வெளியாகிய “வெந்து தணிந்தது காடு” திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இது தொடர்பாக படத்தின் தயாரிப்பாளர் கூறியிருப்பதாவது “வெந்து தணிந்தது காடு திரைப்படம் தமிழகத்தை தாண்டி பல்வேறு இடங்களில் பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இப்படத்தில் சிம்பு, கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். அவருடைய நடிப்பு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக சிம்பு தேசியவிருது வாங்குவார். இந்த படத்திற்காக அவர் கடினமாக உழைத்தார். இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் அவருடைய […]

Categories

Tech |