Categories
சினிமா தமிழ் சினிமா

அதெல்லாம் மேல இருக்கிறவன் பார்த்துப்பான்….. நீங்க கல்யாணத்தை பத்தி பேசி டார்ச்சர் பண்ணாதீங்க….. நடிகர் சிம்பு அட்வைஸ்….!!!!

பெற்றோர்கள் குழந்தைகளை திருமணம் செய்ய கூறி வற்புறுத்த வேண்டாம் என பிரபல நடிகர் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் நடிகர் சிம்பு மாநாடு திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை கெளதம் மேனன் இயக்கியுள்ளார். இவர்கள் கூட்டணியில் விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா திரைப்படத்திற்கு பிறகு உருவாகும் மூன்றாவது படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கு பலத்த […]

Categories

Tech |