Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

அடகொடுமையே….! வெந்நீர் பாத்திரத்தில் தவறி விழுந்து குழந்தை பலி…. பெரும் சோகம்…!!!

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே வசிக்கும் தம்பதிகள் ரசாக்- ரெஜினா .இவர்களுக்கு ஒன்றரை வயதில் அஜ்மீர் என்ற குழந்தை இருந்தது. இந்த நிலையில் இந்த குழந்தை விளையாடி கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக குளிப்பதற்காக வைத்திருந்த வெந்நீர் பாத்திரத்திற்குள் தவறி விழுந்து உள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் படுகாயம் அடைந்த குழந்தையை மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கணவரின் ஆண் உறுப்பில்….. வெந்நீர் ஊற்றிய மனைவி….. பின்னணி என்ன?…!!!!

கணவனின் ஆண் உறுப்பில் மனைவி வெந்நீர் ஊற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம், புதுப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர்கள் தங்கராஜ்(32), பிரியா(30) தம்பதி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் தங்கராஜுக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனை அறிந்த பிரியா கள்ளக்காதலை கைவிடுமாறு வற்புறுத்தி வந்தார். இதனால் தம்பதிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் இரவும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதை தொடர்ந்து வீட்டில் உறங்கி கொண்டிருந்த கணவருக்கு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

விளையாடி கொண்டிருந்த சிறுவன்…. எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வெந்நீரில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள தாதம்பட்டியில் கோபாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு 4 வயதில் தனுஷ் என்ற மகன் இருந்தார். இந்த சிறுவனை குளிப்பாட்டுவதற்காக அவரது தாய் வெந்நீர் வைத்து விட்டு வீட்டிற்குள் சென்றார். அப்போது அங்கு விளையாடி கொண்டிருந்த தனுஷ் எதிர்பாராதவிதமாக வெந்நீர் வைத்து இருந்த பாத்திரத்தில் தவறி விழுந்து விட்டார். இதனால் சிறுவனின் உடலில் வெந்நீர் பட்டு படுகாயம் ஏற்பட்டது. இதனையடுத்து பெற்றோர் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தகராறு செய்த கணவர்…. மனைவியின் கொடூர செயல்…. போலீஸ் நடவடிக்கை….!!

குடும்பத் தகராறில் கணவர் மீது வெந்நீரை ஊற்றி கொன்ற மனைவியை காவல்துறையினர் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி பள்ளிக்கூட தெருவில் சின்னையன்-வீரம்மாள் என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இதில் சின்னையன் விவசாயியாக இருந்தார். இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையில் குடும்ப தகராறு ஏற்பட்டது. அப்போது ஏற்கனவே கணவர் மீது கோபத்தில் இருந்த வீரம்மாள் அடுப்பில் பாத்திரத்தில் கொதித்துக் கொண்டிருந்த வெந்நீரை எடுத்து சின்னையன் மீது ஊற்றினார். இதனால் சின்னையனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

உற்சாகம் தரும் எலுமிச்சை… வியக்க தக்க தகவல்கள்..!!

சிறிய பழம் பயன்கள் அதிகம் இதனைப்பயன்படுத்தி நோயற்ற வாழ்க்கை வாழ்வோம். எலுமிச்சை – இதை தேவக்கனி, இராஜக்கனி என்றும் கூறுவார்கள். எல்லா பழங்களையும் எலி கடித்து விடும் ஆனால் எலுமிச்சையை மட்டும் எலி தொடவே தொடாது. எலி மிச்சம் வைத்ததாதல்தானோ என்னவோ இந்தப் பழத்திற்கு எலிமிச்சை என்று பெயர் வந்திருக்கலாம் என சித்தர்கள் மூலம் அறியப்படுகிறது. எலுமிச்சை புளிப்பு சுவை மிக்க மஞ்சள் நிறப் பழத்தைக் கொடுக்கும் ஒரு வகைத் தாவரம். எலுமிச்சம் பழச் சாற்றில் 5% […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

காலையில் எழுந்தவுடன் இதுமட்டும் பண்ணாலே போதும்… அப்புறம் பாருங்க… உங்களுக்கே தெரியும்..!!

உடற்பயிற்சி மற்றும் சத்தான காலை உணவு உங்கள் காலை வழக்கத்தின் இரண்டு முக்கிய கூறுகள். இது உங்கள் ஆரோக்கிய நன்மைகளை தீர்மானிக்கிறது. இந்த இரண்டைத் தவிர, மிக முக்கியமான ஒரு காலை பழக்கம் உள்ளது.இது நல்ல ஆரோக்கியத்தை ஏற்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அது என்ன? தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா? அது தான் தண்ணீர் – அதுவும் சூடான ஒரு கிளாஸ் தண்ணீர். நீங்கள் அதை சரியாக பின்பற்றுங்கள். ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் உங்கள் […]

Categories
லைப் ஸ்டைல்

தினமும் காலை ஒரு டம்ளர் வெந்நீர்… உடலில் நடக்கும் அதிசய மாற்றங்கள்…!!!

தினமும் காலையிலும் வெந்நீர் அருந்துவதாக உடலில் ஏற்படும் அதிசய மாற்றங்களைப் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். காலையில் தண்ணீர் அருந்தும் பலர் பொதுவாக வெந்நீர் அருந்துவது கிடையாது. ஆனால் வெறும்வயிற்றில் வெந்நீர் அருந்துவதால் பசி நன்கு எடுக்கும் என்று கூறப்படுகிறது.குளிர் காலமானாலும் சரி, கோடை காலமானாலும் சரி, தினமும் காலை எழுந்து ஒரு டம்ளர் வெந்நீரைக் குடித்து வருவதால் நல்ல பலன்கள் கிடைக்கும். வெந்நீர் குடித்தவுடன், நம் உடல் வெப்பநிலை உயர்கிறது. அது உடனடியாக வியர்வையாக உடம்பை […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

தண்ணீரை வெந்நீராக குடியுங்கள்… உடல் எடையைக் குறைத்திடுங்கள்…!!

வெந்நீரால் ஏற்படும் நன்மைகள் நம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரைந்து இரத்த குழாய்கள் விரிவடைந்து உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவி புரிகிறது. ஆஸ்துமா போன்ற உபாதைகள் இருப்பவர்கள் தாகம் எடுக்கும் போதெல்லாம் கண்டிப்பாக வெதுவெதுப்பான வெந்நீர் குடிப்பது அவசியம். எண்ணெய் பலகாரம் சாப்பிட்ட பின்னர் நெஞ்சு எரிச்சல் இருந்தால் ஒரு டம்ளர் வெந்நீர் மெதுவாக குடித்து பாருங்கள் கொஞ்ச நேரத்தில் நெஞ்சு எரிச்சல் சரியாகிவிடும். உடல் வலி உள்ளவர்கள் நன்றாக வெந்நீரில் குளித்து விட்டு […]

Categories
திருவள்ளூர் மாநில செய்திகள்

தாயின் அலட்சியத்தால் உயிரிழந்த 4 வயது குழந்தை … சோகத்தில் கிராமம்..!

பெரியபாளையம் அருகே தாயின் கவனக்குறைவினால் 4 வயது மகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரியபாளையம்  அருகே உள்ள திருக்கண்டலம் தலையாரி தெருவை சேர்ந்தவர் கஜேந்திரன்- குப்பம்மாள் தம்பதியினர். இவர்களுக்கு 4 வயதில் நித்யஸ்ரீ என்ற மகள் உள்ளார். குப்பம்மாள் தனது மகளை வெந்நீரில் குளிக்க வைப்பது  வழக்கம். வழக்கம் போல வெந்நீரை கொண்டு வந்து குளியல் அறையில் இருந்த பெரிய அண்டாவில் ஊற்றி வைத்துவிட்டு சமையலறைக்குள் கேஸ் அடுப்பை ஆஃப் செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது […]

Categories

Tech |