கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 50 பேர் காணாமல் போயுள்ளனர். வெனிசுலா நாட்டில் கன மழை பெய்து வருகிறது. இதனால் அந்நாட்டிலுள்ள லாஸ் தேஜேரியாஸ் ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஐந்து கால்வாய்களில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகின்றது. இந்நிலையில் அரகுவா மாகாணத்தில் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் பலர் சிக்கிக் கொண்டனர். இதில் 22 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 50 பேரை காணாமல் போயுள்ளனர். இதனையடுத்து வெனிசுலா நாட்டின் அதிபரான நிக்கோலஸ் மதுரோ […]
Tag: வெனிசுலா
உலகிலேயே அதிக வயது கொண்ட நபர் தன் 113 வது பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடியிருக்கிறார். வெனிசுலா நாட்டில் வசிக்கும் ஜுவான் விசென்டே பெரெஸ் மோரா என்ற நபர் தான் உலகிலேயே அதிக வயது கொண்ட நபர். கடந்த வாரத்தில் தான் அவர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிறார். இந்நிலையில், இவருக்கு கடந்த வெள்ளிக்கிழமை அன்று 113-வது பிறந்தநாள். அதிக உற்சாகத்துடன் தன் பிறந்தநாளை கொண்டாடியிருக்கிறார். அவரின் நண்பர்கள், உறவினர்கள் என்று அதிகமானோர் அவரின் பிறந்தநாளில் பங்கேற்று […]
உலகிலேயே அதிக வயது கொண்ட நபர் தன் 113வது பிறந்தநாளை கொண்டாடவிருக்கிறார். வெனிசுலா நாட்டில் வசிக்கும் ஜுவான் விசென்டே பெரெஸ் மோரா என்னும் நபர் உலகிலேயே அதிக வயது கொண்டவர் என்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிறார். தற்போதும் அவர் ஆரோக்கியமான உடல் நிலையுடன் இருக்கிறார். ஒவ்வொரு நாளும் ஒரு கப் மதுபானம் அருந்தும் பழக்கத்தை கொண்டிருக்கிறார். இவருக்கு 41 பேரக்குழந்தைகளும் 18 கொள்ளு பேரக்குழந்தைகளும், அதற்கு அடுத்த சந்ததியினரும் இருக்கிறார்கள். இந்நிலையில், இவர் தன் […]
வெனிசுலா நாட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்வது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை தாறுமாறாக அதிகரித்து உள்ளது. தமிழகம், டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாயை தாண்டி விற்பனையாகி வருகின்றது. அதுமட்டுமில்லாமல் கேஸ் சிலிண்டரின் விலை அதிகளவில் உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர் . இந்நிலையில் உலகிலேயே தென் […]
எண்ணெய் வளமிக்க வெனிசுலாவில் பெட்ரோலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வெனிசுலா நாட்டில் விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகள் மற்றும் அங்கு ஏற்பட்டிருக்கும் நிர்வாக குளறுபடியால் பெட்ரோலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வெனிசுலாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் 1 ரூபாய் 64 பைசாவிற்கு விற்கப்படுகிறது. இதனால் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டு கொலம்பியாவில் இருந்து பெட்ரோல் கடத்திவரப்பட்டு விற்கப்படுகிறது. மேலும் மக்கள் பெட்ரோல் பங்குகளில் காத்திருந்து பெட்ரோல் வாங்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஒவ்வொரு நபருக்கும் குறித்த அளவுதான் […]
வெனிசுலாவில் முதல் தடவையாக ஏழு நபர்களுக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமிக்ரான் பரவல், ஒரு மாதத்தில் சுமார் 106 நாடுகளுக்கு பரவியிருக்கிறது. இந்நிலையில், வெனிசுலாவில் முதல் தடவையாக ஏழு நபர்களுக்கு ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டிருக்கிறது. இது தொடர்பில் அந்நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மடுரோ தெரிவித்துள்ளதாவது, முதன்முறையாக ஏழு நபர்களுக்கு ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனை தவிர்க்க இயலாது. ஒமிக்ரான் பாதிப்பு, நம் நாட்டிலும் நுழைந்துவிட்டது. தடுப்பூசி செலுத்துவது மட்டும் தான் ஒமைக்ரான் பாதிப்பிலிருந்து […]
உலக நாடுகளிலேயே வெனிசுலா நாட்டில் தான் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை மிக குறைவாக 1.48 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த வருடத்தின் ஆரம்பத்திலிருந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் விலை சிறிது குறைந்திருந்தது. எனினும், அதன் பின்பு மிக அதிகமாக விலை உயர்ந்து விட்டது. இந்நிலையில், உலக நாடுகளிலேயே மிக குறைந்த விலையாக, வெனிசுலா நாட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் 1.48 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. […]
வெனிசுலாவில் இளைஞர்கள் பைக் சாகசங்கள் நடத்தி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர். வெனிசுலாவின் தலைநகர் கராகஸ். இதன் கிழக்கிலிருந்து மேற்கு வரை பைக் சாகசங்கள் இளைஞர்களால் நடத்தப்பட்டது. இந்த சாகசமானது ஹாலோவீன் பண்டிகையை கொண்டாடும் விதமாக நடத்தப்பட்டுள்ளது. இதில் இளைஞர்கள் பல்வேறு விதமாக வேடமணிந்து லீவிங் போன்ற பைக் சாகசங்களை நடத்தினர். இதனை கண்ட பார்வையாளர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தனர். குறிப்பாக வெனிசுலாவின் ஏழ்மையான மக்கள் வசிக்கும் பகுதிகளில் இது போன்று பைக் சாகசங்கள் பிரபலமாகி வருகின்றது […]
தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 20 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வெனிசுலா நாட்டில் மரிடா என்னும் மாகாணம் அமைந்துள்ளது. அந்த மாகாணத்தில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து கனமழை பெய்து வந்துள்ளது. இந்த தொடர் கனமழையின் காரணமாக அப்பகுதியை சுற்றியுள்ள பல்வேறு ஆறுகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த வெள்ளப்பெருக்கினால் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து மரிடா மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவினால் 1200க்கும் அதிகமான […]
உலகளவில் கொரோனா பாதித்தவர்களின் 217,189 நேற்று மட்டும் லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா வைரஸ் என்ற பெயரைக் கேட்டாலே உலகநாடுகள் நடுங்கும். குறிப்பாக அமெரிக்க மக்களுக்கு இந்தப் பெயர் மரண பயத்தை ஏற்படுத்தும். ஏனென்றால் வல்லரசு நாடான அமெரிக்காவை ஒட்டுமொத்தமாக புரட்டிப் போட்டுள்ளது கொரோனா தொற்று. சீனாவில் டிசம்பர் மாசம் கண்டறியப்பட்டு தற்போது 215 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி கோர தாண்டவம் ஆடுகிறது. லட்சக்கணக்கான மனித உயிர்களை வேட்டையாடிய கொரோனாவை எதிர்த்து உலக […]
ட்ரம்ப் உடனான பேச்சுவார்த்தைக்கு தான் தயார் என வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ தெரிவித்துள்ளார் தென் அமெரிக்க நாடான எண்ணெய் வளமிக்க வெனிசுலாவின் மிகவும் கடுமையான பொருளாதார நெருக்கடியும் அரசியல் குழப்பங்களும் நிகழ்ந்து வருகின்றது. அந்நாட்டின் அதிபர் நிகோலஸ் மதரோவின் ஆட்சிக்கு நெருக்கடி தொடர்ந்து வருகின்றது. இதனிடையே நாடாளுமன்றத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் எதிர்க்கட்சித் தலைவரான ஜூவான் குவைடா தன்னை அதிபராக பிரகடனம் செய்துள்ளார். இதனையடுத்து நாட்டில் நடக்கும் அரசியல் குழப்பத்திற்கு அமெரிக்காவே முழு காரணம் என […]